தேடல் · Search: தொற்றுத்தடை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
21 இல் 1–21 · 1–21 of 21
நச்சுத்தடைக் காப்புப் பொருளாகப் பயன்படும் வாயு திரவம் அல்லது திடப் பொருள் — disinfectant
பயணிகள், கப்பல் நோயாளிகள் ஆகியோரைத் தொற்றுத் தடைக்காப்புக்காக ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தொற்றுத் தடைக்காப்பில் வைத்தல் — quarantine
நச்சுத்தடைக் காப்புப் பொருள்களைப் பயன்படுத்தி ஆடை இடங்கள் முதலியவற்றிலிருந்து தொற்றுக் கிருமிகளை நீக்கித் துப்பரவு செய்தல் — disinfection
தொற்று நோய்களிலிருந்து தடை காப்பு அளித்தல் — immunization
ஒரு தொற்று நோயாளியிடமிருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றுவதைத் தடுப்பதற்கான ஒருமுறை. நோயாளியைத் தனிமைப் படுத்தி நோய் தொற்றுவதைத் தடுப்பதுதன் மூலம் இது செய்யப்படுகிறது — barrier nursing
அடைமனை நோயாளியை தனிமைப்படுத்தல் பயணிகள், கப்பல் நோயாளிகள் ஆகியோரைத் தொற்றுத் தடைக் காப்புக்காக தனிமையில் வைக்கும் கால அளவு — Quarantine
நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக நோயாளியைத் தனியாகப் பிரித்துவைத்தல். நோயாளிக்கு நோய்த்தொற்றுத் தடைக்காப்பு குறைவாக இருக்கும்போது இது தேவைப்படுகிறது — exclusion (isolation)
நோய் தொற்றுவதைத் தடுக்கும் மருந்து, இதனை வைட்டமின் A என்பர் — antiinfective
பற்றுதல், ஒட்டுதல், ஏறுதல்
தோன்றுதல்
ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தேவை இல்லாத உயிரிகள் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை (உயி), — quarantine
disinfect
நச்சுத் தடைக்காப்புப் பொருள் — disinfectant
உறுதி
குளிர் உறைவுத் துருத்தடை அமைவு — zerone
வெள்ளியுடன் ஒப்பிடும் போது ஒரு பொருளின் ஒப்பீட்டுத்தடையின் மதிப்பளவு. வெள்ளிக்கு ஒப்பீட்டுத்தடை மதிப்பளவு 1.0 — relative resistance
நீர் அல்லது வாயு செல்லும் குழாயில் ஏதோ ஓரிடத்தில் காற்றுக் குமிழ் தேங்குவதால் உண்டாகும் தடை — air lock
ஒர் ஊர்தி காற்றை ஊடுருவிச் செல்வதைத் தடுக்கும் விசை — air resistance
ஆக்சிஜனின் (பிராணவாயு) அணுத்திரிபு வடிவங்களில் ஒன்று. ஆற்றல் வாய்ந்த ஆக்சிகரணப் பண்புகளைக் கொண்டது. இதனால், நோய்க் கிருமி தடை மருந் தாகவும், தொற்றுத்தடை மருந்தாகவும், பயன்படுகிறது. இது… — ozone
ஒரு தொற்றுத்தடை முறையின் பயன்திறனைப் பரிசோதிப்பதற்காக, ஒவ்வாமை விளைவுகளை உண்டாக்கும் ஒரு பொருளை (காப்புமூலம்) தொற்றுத் தடை செய்யப்பட்ட மனிதருக்கு அல்லது விலங்குக்குச் செலுத்துதல் — challenge
ஆற்றல்மிக்க தொற்றுத்தடை மருந்து கருஞ்சிவப்பு நிறமுடையது. மணம் அகற்றும் இயல்புடையது. காயங்களைக் கழுவும் கரைசலாகப் பயன்படுகிறது — potassium permanganate