தேடல் · Search: தொப்புள் கூழ்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
தொப்புள் கொடித் திசுவில் ஒரு சிறப்பு வடிவ வளர்கரு இணைத்திக உள்ளது. இதில் சிறுவிண்மீன் வடிவ அணுக்கள் உள்ளன. அவற்றின் நீண்ட புடைப்புகள் ஒன்றுடனொன்று ஒட்டியிணைவதோடு அவற்றின் வலைக் கண்களை ஒ… — Wharton's jelly
தாயின் வயிற்றில் இருக்கும் போது, சேயை இணைத்து இருக்கும் குழாய் போன்ற பகுதி இருந்த இடம்; குழந்தை பிறந்தபின் குழாய் நறுக்கப்படும் — navel,bellybutton
சூல் முட்டையில் தொப்புள் குழியுடன் சவ்வுப்பையை இணைக்கும் தண்டு போன்ற அமைப்பு — urachus
பிண்டம் கருக்குடையுடன் இணைக்கப்பட்டுள்ள நெகிழ்வுடைய குழாய் போன்ற அமைப்பு. பிண்டத்துக்கு தேவையான ஊட்டப்பொருட்கள் இது வழியாக செல்வதோடு அது வெளியேற்றும் கழிவுகளும் இதன் வழியே வெளிச் செல்கி…
கருவின் அடிவயிற்றைச் சூல் கொடியோடு இணைக்கும் திசுவடம். இதில் இரு தொப்பூழ்த்தமனிகளும் ஒரு தொப்பூழ்ச் சிரையும் உண்டு தமனிகள் வழியே ஊட்டப்பொருள்கள் உள்செல்லும். சிரைவழியே கழிவுகள் வெளிவரும் — umblical cord