தொப்புள்

toppuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாயின் வயிற்றில் இருக்கும் போது, சேயை இணைத்து இருக்கும் குழாய் போன்ற பகுதி இருந்த இடம்; குழந்தை பிறந்தபின் குழாய் நறுக்கப்படும் — navel,bellybutton
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்புள்)
2.
காண்க... கொப்பூழ் ( 110, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்புள்)
3.
நாபி, தொப்புள், தொப்புழ், உந்தி, புவ்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்புள்)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wf58zg9q/

தமிழ்
“தொப்புள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wf58zg9q/
APA
Oliyon Research. (2026). தொப்புள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wf58zg9q/
MLA
"தொப்புள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wf58zg9q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment