தேடல் · Search: தொகுப்பு முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 இல் 1–21 · 1–21 of 21

1. செய்யப் படவேண்டிய ஆணைத் தொடர் களை குறியீடு செய்து தொகுத்து குழுக்கள் அல்லது தொகுதிகளாகச் செயலாக்கத்திற்கு தயார் செய்யும் முறை. பயனாளர் ஒரு கணினி மையத்திற்கு வேலையைக் கொடுத் தால் அ… — batch processing
1. செய்யப்பட வேண்டிய நிரல்களை குறியீடு செய்து தொகுத்து குழுக்கள் அல்லது தொகுதிகளாகச் செயலாக்கத்திற்கு தயார் செய்யும் முறை. பயனாளர் ஒரு கணினி மையத்திற்கு வேலை யைக் கொடுத்தால் அங்கு நி… — batch processing
தொகுப்புரை tokuppurai பெயர்ச்சொல் · Noun similar
நிகழ்ச்சியின் இடைஇடையே செய்திகளைச் சொல்லி நிகழ்ச்சி வழங்குவது
Synthetic activity
Synthetic judgment
பல நிரலாக்கத் தொடர்களில் உள்ள முறை. முழு தரவுகளையும் மீண்டும் நுழைக்கத் தேவையின்றி தரவு கட்ட உள்ளடக்கங்களை மட்டும் எளிதாக மாற்ற உதவுவது — edit mode
தொகுப்புவழி முறை tokuppuvaḻi muṟai similar
Inductive method
தொடர்பு முறை toṭarpu muṟai similar
இது ஒரு வகைத் தகவல் தளமேலாண் முறை. இதில் தகவல்கள் அட்டவணைகளாகக் குறிக்கப்படும். இதில் ஒவ்வொரு பதிவும் ஒரு மதிப்பை மட்டும் கொண்டிருக்கும் — relational system
தொகுத்துரை tokutturai பெயர்ச்சொல் · Noun similar
பொழிப்புரை
தொடுமுறை toṭumuṟai similar
கந்தகக் காடி தயாரிக்கும் தொழிற்சாலை முறைகளில் ஒன்று — contact process
தொகுப்பு tokuppu பெயர்ச்சொல் · Noun similar
தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட) — a genus, class or group; collection
1. ஆணைத்தொகுப்பு ஒன்றைத் தயாரிப் பதில் சில நிலைப் பணிகளைச் செய் யக்கணினி ஒன்றைப் பயன்படுத்தும் முறை. 2. எந்திர மொழிக் கணினி ஆணைத்தொகுப்பு ஒன்றை ஆணைத் தொகுப்பின் குறியீட்டுத் தொகுப் பின் … — automatic programming
லிஸ்ப் lisp meaning
List processing என்பதன் குறும்பெயர். மொழியியல் அலசல் பட்டியல்களைக் கொண்ட தரவுகளை வகை செய்வதை முதல் நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உயர் நிலை நிரல் தொகுப்பு முறைமை. இது உரையைக் கைய… — Lisp
துணைவகை tuṇaivakai meaning
குழுமத்துக்கு மேலான, ஒரு துணை வகையான, வகுப்புத் தொகுப்பு முறை — subclass
பேக்லைட் pēklaiṭ meaning
தொகுப்பு முறையில் செய்யப்பட்ட முதல் பிளாஸ்டிகப் பொருள்களில் ஒன்று. தொலைபேசி, மின் சொடுக்கிகள், மின்காப்புப் பொருள்கள் முதலியவை செய்யப்பயன்படுவது — Bakelite
துணையினம் tuṇaiyiṉam meaning
இனத்துக்கும், வகுப்புக்கும் இடைப்பட்ட வகுப்பு தொகுப்பு முறைவகை — subphylum
தரவுத் தடம் taravut taṭam meaning
தரவு விவரங்களைக் கடத்துகிற ஒயர்களின் தொகுப்பு முறை. தரவுகளைப் பரிமாற, அது மத்திய முறைப்படுத்தும் அலகின் சேமிப்பையும் கணினியின் எல்லா உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு கருவிகளையும் இணைக்கி… — data bus
மரபுக்குழுவடி marapukkuḻuvaṭi meaning
மரபுக்குழுவுக்கும் இனத்துக்கும் இடைப்பட்ட வகுப்பு தொகுப்பு முறை வகை — subtribe
ஒரு குடும்பம் மற்றும் ஒரு குழுவினத்துக்கு இடையே உள்ள வகுப்பு தொகுப்பு முறைப்பிரிவு — subfamily
செயல்முறையை தொகுப்பு முறையாக மாற்றுகிற விடைக் குறிப்பு இணைப்பு அல்லது செய்பணி விடைக் குறிப்பு — edit key
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector