தேடல் · Search: தைலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

95 இல் 1–25 · 1–25 of 95

தைலம் tailam பெயர்ச்சொல் · Noun
வாசனை தரும் எண்ணெய், தடவும் திரவ மருந்து — English - fragrant oil, ointment, balm
கீல்வாத நோய்க்குரிய பூச்சித் தைல மருந்து போன்ற தேய்ப்புத் தைல வகை — liniment
தைலா tailā பெயர்ச்சொல் · Noun similar
மரப்பெட்டி
தைதிலம் taitilam பெயர்ச்சொல் · Noun similar
காண்டாமிருகம்
திலதைலம் tilatailam பெயர்ச்சொல் · Noun similar
நல்லெண்ணெய்
தம்மில்லம் tammillam similar
மயிா்முடி, தம்வீடு
சாடி cāṭi பெயர்ச்சொல் · Noun meaning
வீதிக் குப்பையைக்கூட்ட உதவும் மாறுவகை.
ஜாடி jāṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பெரிய கொள்கலன்
அத்தர் attar பெயர்ச்சொல் · Noun meaning
ரோஜா முதலிய பூச்சாரம்
பூச்சு pūccu பெயர்ச்சொல் · Noun meaning
மேற்புறம் பூசுதல் coating, gilding, plastering
ஒற்றடம் oṟṟaṭam பெயர்ச்சொல் · Noun meaning
வலிகளுக்கு வெந்நீர் சூட்டைக் காட்டும் சிகிச்சை முறை. — fomentation
மாரீசம் mārīcam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மிளகுத்தைலம் ( 103.)
வாசநெய் vācaney பெயர்ச்சொல் · Noun meaning
புழுகு ()
சோர்தல் cōrtal வினைச்சொல் · Verb meaning
தளர்தல்
குந்தணை kuntaṇai பெயர்ச்சொல் · Noun meaning
தைலம் காய்ச்சுவதற்கு ஆதாரமாக வைக்கப்படும் இரும்பண்டா
கசகர்ணி kacakarṇi பெயர்ச்சொல் · Noun meaning
வெருகஞ்செடி
இலேபனம் ilēpaṉam பெயர்ச்சொல் · Noun meaning
பூச்சு
பிசியன் piciyaṉ meaning
கூம்புத்தாவரங்கள் முதலியவற்றில் காணப்படும் காடிப்பொருள் தொகுதியில் ஒன்று. கற்பூரத்தைலம் — resin
முதல்வடி mutalvaṭi பெயர்ச்சொல் · Noun meaning
முதலில் வடிக்கும் தைலம்
சந்தனாதி cantaṉāti பெயர்ச்சொல் · Noun meaning
வேங்கைமரம்
அனுதைலம் aṉutailam பெயர்ச்சொல் · Noun meaning
வாத நோய்க்கு இந்திய முறையில் உபயோகிக்கும் பூசுத்தைலம்
சிலாசத்து cilācattu பெயர்ச்சொல் · Noun meaning
உலோகவகை
எரிதயிலம் eritayilam பெயர்ச்சொல் · Noun meaning
காய்ச்சி வடித்த மருந்தெண்ணெய், எரிச்சலையுண்டாக்கும் மருந்துத் தைலம்
அனுலேபகம் aṉulēpakam பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பில் பூசும் சந்தனம் முதலிய வாசனைப் பொருட்கள்; பூசுந் தைலம்; தைலம் முதலியவற்றைப் பூசுதல்
மயனத்தைலம் mayaṉattailam பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை மருந்துத்தைலம் ( 123.)