பூச்சு

pūccu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேற்புறம் பூசுதல் coating, gilding, plastering
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூச்சு)
2.
வெளிப் பகட்டு empty appearance
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூச்சு)
3.
மறைத்தல் concealment
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூச்சு)
4.
இதமான செயல் soothing act
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூச்சு)
5.
களிம்பு, தைலம் போன்றவை soothing oil, ointment etc.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூச்சு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2gzc9pr7/

தமிழ்
“பூச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2gzc9pr7/
APA
Oliyon Research. (2026). பூச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2gzc9pr7/
MLA
"பூச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2gzc9pr7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment