சாடி
cāṭi
பொருள்கள் · Senses
1.
வீதிக் குப்பையைக்கூட்ட உதவும் மாறுவகை.
2.
இரத்தினங்களைப் பதிக்கும் உம்மிசம்
3.
பழிச்சொல்
ரத்நங்களை யெல்லாம் சாடியிலே பதித்துக் காட்டுமாபோலே ( அமலனாதி, 7, வ்யா. பக். 86).
தொகுதிகள் · Categories: பொருட்கள், அணிகலன்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dm3kxs6f/
தமிழ்“சாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dm3kxs6f/APA
Oliyon Research. (2026). சாடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dm3kxs6f/MLA
"சாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dm3kxs6f/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment