சாடி

cāṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீதிக் குப்பையைக்கூட்ட உதவும் மாறுவகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாடி)
2.
இரத்தினங்களைப் பதிக்கும் உம்மிசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாடி)
3.
பழிச்சொல்
ரத்நங்களை யெல்லாம் சாடியிலே பதித்துக் காட்டுமாபோலே ( அமலனாதி, 7, வ்யா. பக். 86).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாடி)
4.
சிலை, தாழி, புறங்கூறல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 173)
5.
தைலம் வைக்கப் பயன்படும் சிறு பளபளப்பான மட் பாண்டம் — galli-pot
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 307)

தொகுதிகள் · Categories: பொருட்கள், அணிகலன்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dm3kxs6f/

தமிழ்
“சாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dm3kxs6f/
APA
Oliyon Research. (2026). சாடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dm3kxs6f/
MLA
"சாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dm3kxs6f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment