தேடல் · Search: தேய்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
குறைபாடு
எய்ட்ஸ் நோயில் மிகத் தீவிரமான எடையிழப்பு — slim disease
Regressive taxation
உடல் சத்தின்றி மெலிந்து போதல்; சத்தில்லாமல் தேய்ந்து விடுதல்; ஆளாமைத் தேய்வு — atrophy
தேய்வு
குறைவு
*பூமியின் மேற்பரப்பில் காணப்படும் பகுதி, மண் ஆகும்.
carrom என்னும் விளையாட்டு
*தெய்வம்
அழிவு; தேய்வு; மெலிவு. ஒரு சமயம் உடலை நலிவடையச் செய்யும் எலும்புருக்கி நோயைக் (காசநோய்) குறிக்க இச்சொல் பயன்பட்டது — consumption
ஒரு கருவியமைப்புப் பகுதியில் அழிவுத்தேய்வு ஏற்படும்போது தாங்கியாக அமைந்து உரிய புழக்கத்தைக் கொடுக்கக் கடைந்து போடப்படும் தாங்கி. (தொ.நு) — bush
தேய்வுருளைகளுடன் இணையும் ஊடச்சின் பகுதி — journal
இரு பொருள்கள் உராயும் பொழுது ஏற்படும் விசை
(1) உந்து தண்டுகள் உந்து தண்டு இருசாணிகள், இணைப்புச் சலாதைகள், பிரதானத் தாங்கிகள் ஆகியவை தேய்வுறுவதால் அல்லது அவற்றைத் சீராகப் பொருத்தாதிருப்புதால் உண்டாகும் உள்வெடிப்பொலிகள் (2) நீள் உர… — knocking
முகத்தின் ஒரு பாதி நலிந்து தேய்வுறுதல். இது ஒரு பிறவிக் கோளாறு — hemiatrophy