கயம்

kayam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
carrom என்னும் விளையாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயம்)
2.
கயமை; கீழ்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயம்)
3.
கீழ்மக்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயம்)
4.
குளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயம்)
5.
நீர், நீர் நீங்காமடு, ஆழம், அகழி, குறைவு, மேன்மை, கேடு, பெருமை, கருமை, யானை, தேய்வு, அழிவு, நீர்நிலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 112)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wc998rb7/

தமிழ்
“கயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wc998rb7/
APA
Oliyon Research. (2026). கயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wc998rb7/
MLA
"கயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wc998rb7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment