தேடல் · Search: திலகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 1–25 · 1–25 of 67

திலகம் tilakam பெயர்ச்சொல் · Noun
நெற்றியில் வைக்கப்படும் பொட்டு
உலோமம் ulōmam பெயர்ச்சொல் · Noun variant
குதிரை
சாந்தகம் cāntakam பெயர்ச்சொல் · Noun variant
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு சிவப்பு நிறப்பொடி.
செஞ்சாந்து ceñcāntu பெயர்ச்சொல் · Noun variant
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு சிவப்பு நிறப்பொடி.
படலம் paṭalam பெயர்ச்சொல் · Noun variant
கூட்டம்
திலகரோகம் tilakarōkam பெயர்ச்சொல் · Noun similar
கால் விரற்சந்துகளில் உண்டாகும் திலகம் போன்ற சிவப்புக் கொப்புளம்
திலகடம் tilakaṭam பெயர்ச்சொல் · Noun similar
எள்ளுப்பிண்ணாக்கு
திலகலம் tilakalam பெயர்ச்சொல் · Noun similar
செக்கு ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
திலவகம் tilavakam பெயர்ச்சொல் · Noun similar
விளாம்பட்டை
திலகன் tilakaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிறந்தவன்
திலகை tilakai பெயர்ச்சொல் · Noun similar
எள்ளுப்போலக் கருநிறமுற்ற கத்தூரி வகை
திலம் tilam பெயர்ச்சொல் · Noun similar
எள்ளு
தில்லம் tillam பெயர்ச்சொல் · Noun similar
காடு
அடிலகம் aṭilakam similar
பூஞ்சையின் அடிச்சிதல் உறுப்பு. சிதல்களை உண்டாக்குவது — basidium
இலகம் ilakam பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்தை.
இலகாம் ilakām பெயர்ச்சொல் · Noun similar
கடிவாளம்
இலக்கம் ilakkam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ உ வி) இலக்கம்
இலாக்கம் ilākkam பெயர்ச்சொல் · Noun similar
அரக்கு
இல்லகம் illakam பெயர்ச்சொல் · Noun similar
மனை
இளகம் iḷakam பெயர்ச்சொல் · Noun similar
இலேகியம் , மருந்துவகை
இளக்கம் iḷakkam பெயர்ச்சொல் · Noun similar
இளகிய தன்மை
கோட்டிலக்கம் kōṭṭilakkam பெயர்ச்சொல் · Noun similar
வகுத்த மிச்சம்
தமிழகம் tamiḻakam பெயர்ச்சொல் · Noun similar
தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. …
திருமுடித்திலகம் tirumuṭittilakam பெயர்ச்சொல் · Noun similar
திருமுடியில் சூட்டும் மணி
திலோதகம் tilōtakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : திலதர்ப்பணம்