தேடல் · Search: திரும்பச் செய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
31 இல் 1–25 · 1–25 of 31
திரும்பச் செய்
tirumpac cey
நிரலாக்கத்தொடர் கட்டுப்பாட்டில் தானியங்கியாக திரும்பச் செய்தல். ஒரு முடிவு செய்யப்பட்ட நிறுத்தம் அல்லது பிரிவு நிலை வரும்வரை அதே முறையில் செயலாக்க நிலைகளைச் செய்தல் iteration : பன்முறை… — Iterate
மறுபடி மறுபடி செய்தல் — Interaction
repetition instruction
repetition instruction
விட்டதைச் செய். செய்தது தவிர்த்திருப்பின் (undo), தவிர்த்ததை மீண்டும் செய்வதற்கான கட்டளை — redo
சற்று முன் செய்த பணியை மீண்டும் செய்விக்கப் பல்வேறு பயன்பாட்டு மென்பொருள்களில் உள்ள கட்டளை — repeat
ஒரு நிகழ்நிரலில் ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகளை மீண்டும் மீண்டும் செய்தல். எடுத்துக்காட்டு : செய்வளையத்தில் கூற்றுத் தொடர் வரிசை — iteration
சில விசைப் பலகைகளின் பண்புப் படி சில விசைகளை அழுத்தினால் அவற்றின் செயல்கள் தானியக்க முறையில் மீண்டும் செய்யப்படு கின்றன — auto - repeat
*திரும்பவும் = மறுபடியும் = மீண்டும்.
*திரும்பு
தடுத்தல்
தடுத்தல்
திரும்பச் செய்தல்
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
1) கணிப்பொறியால் இயங்கும் எந்திரம். அலுப்பு சலிப்பு இல்லாமல் வேலைகளைத் திரும்பத்திரும்பச் செய்யலாம். தவிர, வண்ணத்தெளிப்பு, பற்ற வைத்து இணைத்தல் முதலிய கடின வேலைகளும் இதன் மூலம் நடைபெறுபவ… — robot
ஒரு கணினி நிரலில் ஒரு குறிப்பிட்ட கட்டளைப் பகுதியை குறிப்பிட்ட தடவைகள் திரும்பத் திரும்பச் செய்ய வைக்கும் கட்டுப்பாட்டுக் கட்டளை. இக்கட்டளையின் தொடர் அமைப்பு மொழிக்கு மொழி வேறுபடுகிறது.… — FOR loop
அகல் கற்றை : ஒரே பணியைத் திரும்பத் திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக்கட்டளை. தகவல் தொடர்பு களில், குரல்வகை அலைவரிசையை விட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை — wideband
ஒரே பணியைத் திரும்பத்திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக் கட்டளை. தரவுத் தொடர்புகளில், குரல்வகை அலை வரிசையைவிட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை — wide band
வரிசையாக இயக்கப்படும் கட்டளைகளின் பட்டியலைக் கொண்ட டாஸ் கோப்பு. ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும்) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுதிக் கோப்புகள் பயன் படுத்தப்பட… — batch file
ஒரு மடக்குச் செயல் திரும்பத் திரும்பச் செய்யப்படும்போது சரி என்ற நிலை மாறாதிருக்கும் ஒரு நிபந்தனை — loop,invariant
வரிசையாக இயக்கப்படும் கட்டளை களின் பட்டியலைக் கொண்ட டாஸ் கட்டளைகள் செயல்படுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும் ) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுப்புக் … — batch file
செயற்பாடுகளில் அல்லது கட்டளைகளில் ஒன்று, முழுத் தொகுதியின் பெயரில் குறித்துரைக்கப்பட்டுள்ள செயற்பாடுகளின் அல்லது செயல்முறை கட்டளைகளின் தொகுதி. ஒரே செயற்பாடுகளைத் தொடர்ந்து திரும்பத் திர… — recursion
பெர்வுைலி தேர்வாய்வு முறையை உள்ளடக் கிய ஒரு கணித முறைச் செயலாக்கம். புள்ளியியல் பகுப்பாய்வில் மிகவும் பயன்படுகிறது. வெற்றி, தோல்வி என்கிற இரண்டே இரண்டு முடிவுகளை மட்டுமே கொண்ட ஒரு ப… — Bernoulli process
பயனா ளருக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் ஒர் உயர்நிலை மொழி. இதற்கு, மரபு முறையையும் சொற்றொடரியலையும் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டிய அவசிய மில்லை. பெயர்ச் சுருக்கம் : 4GL வழக்கமா… — fourth generation language
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிக… — storage protection