தொலை இயக்கி

tolai iyakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) கணிப்பொறியால் இயங்கும் எந்திரம். அலுப்பு சலிப்பு இல்லாமல் வேலைகளைத் திரும்பத்திரும்பச் செய்யலாம். தவிர, வண்ணத்தெளிப்பு, பற்ற வைத்து இணைத்தல் முதலிய கடின வேலைகளும் இதன் மூலம் நடைபெறுபவை. 2)நிகழ்நிரல் அமைத்து எந்திரங் களைக் கட்டுப்படுத்துவது. 3) உற்பத்தித் துறையின் சரக்குகளையும் பொருள்களையும் கையாளுந் தானியங்கு கருவித் தொகுதி. 4) ஒரு செயற்கைக் கோள். 5) நடக்கும் பேசும் கற்பனை எந்திர மனிதன். — robot
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 192)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pegrmkkp/

தமிழ்
“தொலை இயக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pegrmkkp/
APA
Oliyon Research. (2026). தொலை இயக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pegrmkkp/
MLA
"தொலை இயக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pegrmkkp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment