{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pegrmkkp/", "data": {"id": "pegrmkkp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pegrmkkp/", "kind": "word", "headword": "தொலை இயக்கி", "romanization": "tolai iyakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:24.655414+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1) கணிப்பொறியால் இயங்கும் எந்திரம். அலுப்பு சலிப்பு இல்லாமல் வேலைகளைத் திரும்பத்திரும்பச் செய்யலாம். தவிர, வண்ணத்தெளிப்பு, பற்ற வைத்து இணைத்தல் முதலிய கடின வேலைகளும் இதன் மூலம் நடைபெறுபவை. 2)நிகழ்நிரல் அமைத்து எந்திரங் களைக் கட்டுப்படுத்துவது. 3) உற்பத்தித் துறையின் சரக்குகளையும் பொருள்களையும் கையாளுந் தானியங்கு கருவித் தொகுதி. 4) ஒரு செயற்கைக் கோள். 5) நடக்கும் பேசும் கற்பனை எந்திர மனிதன்.", "needs_definition": false, "gloss_en": "robot", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 192"}]}}