தேடல் · Search: தாவல் ஆணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

தாவல் ஆணை tāval āṇai
கணினி நிரலாக்க மொழிகள் பலவற்றில் பயன் படுத்தப்படும் ஆணை. நுண் செயலி நிரலாக்கத் தொகுதியில் jump என்ற பெயரிலேயே ஆணை உண்டு. உயர்நிலை மொழிகளில் பெரும்பாலும் goto என்ற வடிவில் வழங்கு கி… — jump instruction
தாவு கட்டளை tāvu kaṭṭaḷai variant
instruction, jump
தவணை tavaṇai பெயர்ச்சொல் · Noun similar
கடனில் ஒரு பகுதி செலுத்துதல் — installment
தவலை tavalai பெயர்ச்சொல் · Noun similar
தண்ணீர் சேமித்துவைக்கும் ஒரு வகை பாத்திரம் — a kind of vessel to store water -tavalai
தவளை tavaḷai பெயர்ச்சொல் · Noun similar
தவளை150px|தவளை|thumb|right — frog
தாவளை tāvaḷai பெயர்ச்சொல் · Noun similar
நோய் தணிந்திருக்கை
தவலம் tavalam பெயர்ச்சொல் · Noun similar
அவுபலபாஷாணம் என்ற ஓரு வகைப் பாஷாணம்
தவளம் tavaḷam பெயர்ச்சொல் · Noun similar
வெண்மை — white; ash-colour, grey, white pepper, the mature seed of black pepper, camphor…
தாவளம் tāvaḷam பெயர்ச்சொல் · Noun similar
தங்குமிடம் — lodging, place of residence, town or city of marutam tract, support, prop
தவளத்தொடை tavaḷattoṭai பெயர்ச்சொல் · Noun similar
தும்பை மாலை
தவலத்து tavalattu பெயர்ச்சொல் · Noun similar
ஆட்சி
தனை taṉai பெயர்ச்சொல் · Noun similar
அளவு குறிக்கப் பிற சொல்லின்பின் வரும் ஒரு சொல்
தன்னை taṉṉai பெயர்ச்சொல் · Noun similar
தலைவன்
தவல் taval பெயர்ச்சொல் · Noun similar
குறைவு
தவ்வல் tavval பெயர்ச்சொல் · Noun similar
சிறு குழந்தை
தவ்வை tavvai பெயர்ச்சொல் · Noun similar
தாய்
தானை tāṉai பெயர்ச்சொல் · Noun similar
சேனை — infantry, weapon in general, cloth, Stage curtain, A kind of sledge-hammer, a w…
தாவல் tāval பெயர்ச்சொல் · Noun similar
தாண்டல்
முடிவு காணூம் கட்டளை muṭivu kāṇūm kaṭṭaḷai meaning
நிரல் தொகுப்பில் உள்ள ஒரு பகுதியைத் தேர்வு செய்வதைப் பாதிக்கும் கட்டளை. எடுத்துக் காட்டு : நிபந்தனைத் தாவல் ஆணை. — decision instruction