தானை
tāṉai
பொருள்கள் · Senses
1.
சேனை
— infantry, weapon in general, cloth, Stage curtain, A kind of sledge-hammer, a weapon
கடந்தடு தானை ( 110)
2.
ஆயுதப்பொது. ()
3.
ஆடை
கொடுந்தானைக் கோட்டழகும் ( 131)
4.
கரந்துவரலெழினி
தானையை விட்டிட் டொல்கி ( 675)
5.
முசுண்டி என்னும் ஆயுதம். ()
6.
தானாக செயல்படும் (Automatic)
7.
ஆயுதம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cse96tgr/
தமிழ்“தானை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cse96tgr/APA
Oliyon Research. (2026). தானை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cse96tgr/MLA
"தானை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cse96tgr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment