தேடல் · Search: தாழ்நிலை மொழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
பொறிசார்ந்த மொழி அல்லது மிகக் குறைந்த கட்டுப்பாட்டு ஆணை களையும் தரவு இனங்களையும் கொண்ட மொழி. அடிநிலை மொழியில் எழுதப்படும் நிரலின் ஒவ்வொரு கூற்றும் பெரும்பாலும் ஒரு பொறி ஆணையாக இருக்… — low level language
நுண்முறையாக்கியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி மொழி. இதை நாம் புரிந்து கொள்ள இயலாது. எ-டு. கோவை மொழி, எந்திர மொழி. செயல் விரைவு, பயனுறு நினைவகச் சேமிப்ப… — low level language
பதப்புணர்ச்சியில் முதலில் நிற்கும் சொல்
ஒர் இணைப்பு மொழி போன்ற ஒரு தாழ்நிலை மொழி அல்லது பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால் போன்ற ஆதாரச் செயல்முறை எழுதப்படுகின்ற ஒர் உயர் நிலைமொழி — source language
இது ஒரு வகைச் செயல் முறைப்படுத்தும் மொழி. இது, மனித மொழியை அல்லது கணித குறிமானத்தைப் பெரிதும் ஒத்திருக்கிற பேரளவு அறிவுறுத்தங்களையும் கட்டளைகளையும், தீர்க்கப் படவேண்டிய சிக்கல்களை அ… — high-level language
கணினிச் செயல்முறைகளில் நிரல்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மொழி. இது நூற்றுக் கணக்கில் உள்ள இவை முக்கியமாக மூன்று வகைப்படும். 1. எந்திர மொழிகள், 2. இணைப்பு மொழிகள்; 3. உய… — programming language