தாழ் நிலை மொழி

tāḻ nilai moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்முறையாக்கியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி மொழி. இதை நாம் புரிந்து கொள்ள இயலாது. எ-டு. கோவை மொழி, எந்திர மொழி. செயல் விரைவு, பயனுறு நினைவகச் சேமிப்பு ஆகிய இரண்டும் இதன் சிறப்பியல்புகள் — low level language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 148)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qs57cau/

தமிழ்
“தாழ் நிலை மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qs57cau/
APA
Oliyon Research. (2026). தாழ் நிலை மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5qs57cau/
MLA
"தாழ் நிலை மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qs57cau/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment