உயர்நிலை மொழி
uyarnilai moḻi
பொருள்கள் · Senses
1.
இது ஒரு வகைச் செயல் முறைப்படுத்தும் மொழி. இது, மனித மொழியை அல்லது கணித குறிமானத்தைப் பெரிதும் ஒத்திருக்கிற பேரளவு அறிவுறுத்தங்களையும் கட்டளைகளையும், தீர்க்கப் படவேண்டிய சிக்கல்களை அல்லது பயன்படுத்த வேண்டிய நடைமுறையை விவரிப்பதற்குப் பயன்படுத்துகிறது. இதனைத் தொகுப்பி மொழி, எந்திரம் சாராத செயல்முறைப்படுத்தும் மொழி என்றும் கூறுவர். எடுத்துக்காட்டு : FORT- RAN; BASIC; COBOL, PASCAL; C. இது தாழ்நிலை மொழிகளைப்போல் எந்திரத்தின் கட்டமைவில் கவனம் செலுத்தாமல், தீர்க்கப்பட வேண்டிய சிக்கலின் தருக்க முறையில் கவனம் செலுத்த உதவுகிறது
— high-level language
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/py9kdhvu/
தமிழ்“உயர்நிலை மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/py9kdhvu/APA
Oliyon Research. (2026). உயர்நிலை மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/py9kdhvu/MLA
"உயர்நிலை மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/py9kdhvu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment