தேடல் · Search: தாய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

தாய் tāy பெயர்ச்சொல் · Noun
அம்மா
தாய்வழி tāyvaḻi பெயர்ச்சொல் · Noun prefix
உறவுதுறையில் தாயின் தொடர்பு
தாய்ச்சி tāycci பெயர்ச்சொல் · Noun prefix
கர்ப்பிணி
தாய்நாடு tāynāṭu பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவர் பிறந்து வளர்ந்த நாடு
தாய்மார் tāymār பெயர்ச்சொல் · Noun prefix
தாய்கள்; தாய்க்குலம்
தாய்மொழி tāymoḻi பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவருடைய முதல் மொழி, — mother tongue
தாய்வேர் tāyvēr பெயர்ச்சொல் · Noun prefix
ஆணிவேர்
தாய்க்கண் tāykkaṇ பெயர்ச்சொல் · Noun prefix
தேங்காயின் மூன்று கண்களில் மேலே உள்ள கண்
தாய்தந்தை tāytantai பெயர்ச்சொல் · Noun prefix
பெற்றோர்
தாய்மாமன் tāymāmaṉ பெயர்ச்சொல் · Noun prefix
தாயின் உடன்பிறந்த சகோதரன்; தாயுடன் பிறந்தவனான அம்மான்
தாய் மாமன் tāy māmaṉ பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) தாய் மாமன்
தாய்க்காணி tāykkāṇi பெயர்ச்சொல் · Noun prefix
முதல்தர நிலம்
தாய்ச்சீலை tāyccīlai பெயர்ச்சொல் · Noun prefix
கோவணம்
தாய்பிள்ளை tāypiḷḷai பெயர்ச்சொல் · Noun prefix
உறவின-ன்-ள்
தாய்ப்பால் tāyppāl பெயர்ச்சொல் · Noun prefix
தாயின் பால்
தாய்முட்டை tāymuṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
முட்டைக்குழியம்
தாய்க்குலம் tāykkulam பெயர்ச்சொல் · Noun prefix
பெண்டிர், பெண்குலம், மகளிர், பெண்கள், மாதர், தாய்மார்
தாய்ச்சங்கம் tāyccaṅkam பெயர்ச்சொல் · Noun prefix
முதலில் தோன்றிய அவை
தாய்ச்சீட்டு tāyccīṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
மூல ஓலை
தாய்பத்திரம் tāypattiram பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
தாய்க்கரும்பு tāykkarumpu பெயர்ச்சொல் · Noun prefix
விதையாக நட்ட முதற்கரும்பு
தாய்க்கால்வழி tāykkālvaḻi பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : தாய்வழி
தாய்க்கிழங்கு tāykkiḻaṅku பெயர்ச்சொல் · Noun prefix
மூலமாயுள்ள முதற்கிழங்கு
தாய்ப்பாட்டன் tāyppāṭṭaṉ பெயர்ச்சொல் · Noun prefix
தாயைப் பெற்ற தகப்பன்
தாய்க்கட்டுமனை tāykkaṭṭumaṉai பெயர்ச்சொல் · Noun prefix
வீட்டின் நடுப்பகுதி
தாய்வாய்க்கால் tāyvāykkāl பெயர்ச்சொல் · Noun prefix
கிளைக் கால்கள் பிரியும் தலைவாய்க்கால்
தாய்தலைத்தென்றல் tāytalaitteṉṟal பெயர்ச்சொல் · Noun prefix
நேராக அடிக்கும் முதல் தென்றல்
தாய்க்கீழ்ப்பிள்ளை tāykkīḻppiḷḷai பெயர்ச்சொல் · Noun prefix
எட்டிக்கன்று
அம்பாள் ampāḷ பெயர்ச்சொல் · Noun variant
தாய்
அம்மா ammā பெயர்ச்சொல் · Noun variant
தாயை குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
ஆத்தாள் āttāḷ பெயர்ச்சொல் · Noun variant
அம்மா — mother, grand mother
ஈன்றவள் īṉṟavaḷ பெயர்ச்சொல் · Noun variant
தாய்
சனனி caṉaṉi பெயர்ச்சொல் · Noun variant
தாய் — mother
தன்னை taṉṉai பெயர்ச்சொல் · Noun variant
தலைவன்
தல்லி talli பெயர்ச்சொல் · Noun variant
தாய்
தள்ளை taḷḷai பெயர்ச்சொல் · Noun variant
தாய் — mother
தவ்வை tavvai பெயர்ச்சொல் · Noun variant
தாய்
தாத்திரி tāttiri பெயர்ச்சொல் · Noun variant
தாய்
பயந்தாள் payantāḷ பெயர்ச்சொல் · Noun variant
தாய்
பெற்றவள் peṟṟavaḷ பெயர்ச்சொல் · Noun variant
தாய் — mother, postfix used to express possessing/getting of wealth, blessing etc
யாய் yāy பெயர்ச்சொல் · Noun variant
தாய்
தயா tayā பெயர்ச்சொல் · Noun similar
காண்க...தயவு
அனை aṉai பெயர்ச்சொல் · Noun meaning
அந்த
ஆய் āy பெயர்ச்சொல் · Noun meaning
தாய்; அம்மா
அன்னை aṉṉai பெயர்ச்சொல் · Noun meaning
(பெற்ற) தாய்;அம்மா — mother, madam
அக்கா akkā பெயர்ச்சொல் · Noun meaning
தமக்கை — elder sister
அம்பா ampā பெயர்ச்சொல் · Noun meaning
தாய். (பரிபா. 11, 81.) — Goddess Parvathi, Siva's consort
சள்ளை caḷḷai பெயர்ச்சொல் · Noun meaning
தொந்தரவு, தொல்லை
அசோதை acōtai பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணபிரானை வளர்த்தத் தாய் — foster mother of Lord Kannan
ஓட்டி ōṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பாட்டிக்கு பாட்டி; பூட்டியின் தாய்
இராதை irātai பெயர்ச்சொல் · Noun meaning
விசாகம்
கோசலை kōcalai பெயர்ச்சொல் · Noun meaning
கோசலைநாடு
அணுகை aṇukai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வலைதளம் எந்த அளவுக்கு அனைவராலும் அணுகவல்லதாய் அமைந்துள்ளது, என்பது அந்த வலைதளத்தின் அணுகை. எளிதான அணுகை, ஒரு வலைதளத்தின் நல்லியல்பு.
ஈனில் īṉil பெயர்ச்சொல் · Noun meaning
ஈன்றுகின்ற இல்லம் - சேயை ஈனும் தாய் இல்லம் — maternity, maternity ward
அனையை aṉaiyai பெயர்ச்சொல் · Noun meaning
ஒத்தாய்.
சன்னம் caṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
நுண்மை — minuteness, smallness, fineness, precious stone of small size (colloq.), small …
அஞ்சனை añcaṉai பெயர்ச்சொல் · Noun meaning
அனுமனின் தாய். — name of the mother of hanuma1n; name of the female elephant of the north, mater…
குரவன் kuravaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அரசன் உபாத்தியாயன் அல்லது குரு தாய் தந்தை தமையன் என்ற ஐங்குரவருள் ஒருவர்
கோடாய் kōṭāy பெயர்ச்சொல் · Noun meaning
செவிலித்தாய்
கணிகம் kaṇikam பெயர்ச்சொல் · Noun meaning
நூறுகோடி