அம்மா
ammā
பொருள்கள் · Senses
1.
தாயை குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
அம்மாவைப் பேணு.
2.
பெண்களை, பாசமாக அழைக்கவும், மரியாதையாக அழைப்பதற்குப் பயனாகும் சொல்.
தங்கையைப் பார்த்து, அம்மா இங்கே வா என்று அழைப்பர்.
3.
அம்மா என்பது ஒரு கூட்டுச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது.
அம்மா அரிவை.. திருக்குறள்-1107 - அழகிய மாமை நிறம் உடைய அரிவை.
4.
அம்மா என்பது இடைச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது.
ஒரு வியப்பு இடைச்சொல்லாக வருவதுண்டு.அம்மா! எவ்வளவு பெரிய யானைஅதிசய இரக்கக்குறிப்புஅவா...வெறும்பொருள தம்மா()
5.
ஓர் அசைச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது. ( இராசசூ. 91.)
தொகுதிகள் · Categories: உறவுமுறை, பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x4tm5pgf/
தமிழ்“அம்மா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x4tm5pgf/APA
Oliyon Research. (2026). அம்மா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x4tm5pgf/MLA
"அம்மா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x4tm5pgf/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment