அம்மா

ammā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாயை குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
அம்மாவைப் பேணு.
2.
பெண்களை, பாசமாக அழைக்கவும், மரியாதையாக அழைப்பதற்குப் பயனாகும் சொல்.
தங்கையைப் பார்த்து, அம்மா இங்கே வா என்று அழைப்பர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்மா)
3.
அம்மா என்பது ஒரு கூட்டுச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது.
அம்மா அரிவை.. திருக்குறள்-1107 - அழகிய மாமை நிறம் உடைய அரிவை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்மா)
4.
அம்மா என்பது இடைச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது.
ஒரு வியப்பு இடைச்சொல்லாக வருவதுண்டு.
அம்மா! எவ்வளவு பெரிய யானை
அதிசய இரக்கக்குறிப்பு
அவா...வெறும்பொருள தம்மா()
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்மா)
5.
ஓர் அசைச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது. ( இராசசூ. 91.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்மா)

தொகுதிகள் · Categories: உறவுமுறை, பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x4tm5pgf/

தமிழ்
“அம்மா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x4tm5pgf/
APA
Oliyon Research. (2026). அம்மா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x4tm5pgf/
MLA
"அம்மா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x4tm5pgf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment