அன்னை

aṉṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(பெற்ற) தாய்;அம்மா — mother, madam
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அன்னை)
2.
மரியாதைக்குரிய வேறு பெண்களையும் இச் சொல்லால் குறிப்பதுண்டு.
அன்னை இந்திராவின் மறைவு நாட்டுக்குப் பெரும் இழப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அன்னை)

தொகுதிகள் · Categories: உறவுமுறை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/du3qvras/

தமிழ்
“அன்னை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/du3qvras/
APA
Oliyon Research. (2026). அன்னை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/du3qvras/
MLA
"அன்னை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/du3qvras/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment