தேடல் · Search: தள முகவரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
address, base
விரிதாள் செயல்முறையில் நெடுக்கையின் பெயர் (ABC..) மற்றும் கிடக்கை எண் (1, 2, .....) இரண்டும் சேர்ந்த முகவரி. A1, G22, J320 என அமையும் — cell address
ஒத்திவைக்கப்பட்ட முகவரி : மறைமுக முகவரி — deferred address
ஒரு தகவல் துணுக்கிற்குரிய சேமிப்பிடம். தனி இனவரி என்றும் கூறலாம்.
ஒரு குறிப்பிட்ட இருப்பிடத்தின் முழுமுகவரியை உருவாக்க துணை முகவரியுடன் சேரும் குறிப்பிட்ட முகவரி — base address
விலாசம்
இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலி; பிரணவம்
இனிய
இணையத்தில் ஒரு தள முகவரி கனடா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் களப்பெயர் — ca
இணைய தள முகவரியில் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த தளத்திற்கான பெரும் புவிபிரிவுக் களப் பெயர் — ci
ஒர் இணைய தள முகவரி. ஈக்குவாடர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப் பெயர் — ec
இணைய தள முகவரி எகிப்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் புவிப் பிரிவுப் பெருங்களப் பெயர் — eg
ஓர் இணையதள முகவரி ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்தது என்பதைச் சுட்டும் புவியியல் பெருங்களப்பெயர் — gi
ஒர் இணைய தள முகவரி கென்யா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர். — ke
ஒர் இணைய தள முகவரி பெரு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர் — pe
ஒர் இணைய தள முகவரி டோங்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — to
ஒர் இணைய தள முகவரி உக்ரைன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — ua
ஒர் இணையதள முகவரி வாட்டிகன் நகரைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுக் களப்பெயர் — va
ஒர் இணைய தள முகவரி பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — vi
ஒர் இணையதள முகவரி கிரிபேட்டி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர் — ki
முன்னிலை அசைச்சொல்
கட்டு — fastening, tie, leather strap for drums, bench, cot, lotus stalk, wave
இணைய தளங்கள் (sites) பல்வேறு களங்களாக (domain) வகைப் படுத்தப்படு கின்றன. பெருங்களம் (major domain), உட் களம் (minor domain) என்ற பிரிவுகளும் உண்டு. இணைய தள முகவரியின் இறுதிப் ப… — bj
இணைய தள முகவரி, காங்கோ நாட்டில் பதிவுசெய்யப்பட்டது என்பதைக் குறிப்பதற்கான பெரும் புவிக்களப் பெயர் — cg
இணைய தள முகவரியில், குக் தீவின் தளங்களைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர் — ck