பிஜே

pijē
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணைய தளங்கள் (sites) பல்வேறு களங்களாக (domain) வகைப் படுத்தப்படு கின்றன. பெருங்களம் (major domain), உட் களம் (minor domain) என்ற பிரிவுகளும் உண்டு. இணைய தள முகவரியின் இறுதிப் பகுதியில் இருப்பது பெருங்களப் பிரிவு. . com, . org, . edu, ... என்று இவை அமையும். ஒரு நாட்டின் பெயரைக் குறிக்கும் சொல்லும் பெருங்களப் பிரிவைக் குறிப்பது உண்டு. முகவரியின் இறுதியில் . in என்று அமைந்தால் இந்தியாவைக் குறிக்கும். . bj என்பது பெனின் (benin) நாட்டைக் குறிக்கிறது — bj
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 163)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rxj4755a/

தமிழ்
“பிஜே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxj4755a/
APA
Oliyon Research. (2026). பிஜே. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rxj4755a/
MLA
"பிஜே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxj4755a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment