தேடல் · Search: தலைமுனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 1–25 · 1–25 of 31

தலைமுனையம் talaimuṉaiyam பெயர்ச்சொல் · Noun prefix
head end
தலைமுனையங்கள் talaimuṉaiyaṅkaḷ பெயர்ச்சொல் · Noun prefix
தலைமுனையம் என்பதன் பன்மை
தலைமுனைத் தாங்கி talaimuṉait tāṅki prefix
கடைசல் கருவியில் முகப்புத் தகட்டினை அல்லது சுழல் கொளுவு வாரினைத் தாங்கிச் செல்லும் நிலையான தலைமுனை — head stock
தலைமுனை ஒலிவாங்கி talaimuṉai olivāṅki prefix
(மின்.) தொலைபேசியில் செவியுடன் பொருந்த வைத்து ஒலிவாங்கும் கருவி — head set
முனை muṉai பெயர்ச்சொல் · Noun variant
நுனி — tip, Warfront
அலைமுனை alaimuṉai similar
மிகவும் முன்னேறிய ஓர் அலையின் மிக முந்திய முனை — wave front
தலைப்புணை talaippuṇai பெயர்ச்சொல் · Noun similar
முக்கிய ஆதாரம்
தலைமுண்டு talaimuṇṭu பெயர்ச்சொல் · Noun similar
மேலாடை
தலைமுறை talaimuṟai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட குல வழித்தோன்றல். — generation
தலைமூர்ச்சனை talaimūrccaṉai பெயர்ச்சொல் · Noun similar
வருத்தம்
தலை talai பெயர்ச்சொல் · Noun similar
தலையானது மாந்தர்கள் முதல் மிகப்பல உயிரினங்களின் உடல்களில் மூளையும், கண், காது, மூக்கு, வாய் போன்ற முக்கிய புலன் உறுப்புகளும் அடங்கிய முதன்மை மிக்க உறுப்பு. உடம்பில் உள்ள நரம்புகள் பலவும் … — head, first
தலைஇ talaii similar
பெய்து
தளை taḷai பெயர்ச்சொல் · Noun similar
கட்டு
தள்ளை taḷḷai பெயர்ச்சொல் · Noun similar
தாய் — mother
தழை taḻai பெயர்ச்சொல் · Noun similar
தழை = கீழ் நோக்கிய, Down ward ( via தழ் => தாழ் )
தாழை tāḻai பெயர்ச்சொல் · Noun similar
ஒருசெடிவகை*நறுமணமுள்ள தாழம்பூ எனப்படுவது
தலைமாலை talaimālai பெயர்ச்சொல் · Noun similar
தலைக்கு அணியும் கண்ணி
தலைமுடி talaimuṭi பெயர்ச்சொல் · Noun similar
மாந்தனின் தலையில் உள்ள மயிர்
தலைமூத்த talaimūtta பெயர்ச்சொல் · Noun similar
முதலாவதாகப் பிறந்தபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பல்லிணைத் தலைமுனை palliṇait talaimuṉai similar
பின் பல்லிணை பொருத்தப்பட்ட தலை முனை — geared head
தலைமடை talaimaṭai பெயர்ச்சொல் · Noun similar
கிளைக்கால் பிரியும் முதல்மடை
தழைத்தானை taḻaittāṉai பெயர்ச்சொல் · Noun similar
இலையாற் செய்யப்பட்ட மேலாடை
தானை மாலை tāṉai mālai similar
ஆசிரியப்பாவால் முன்னர் செல்லும் கொடிப்படையைப் புகழ்ந்து பாடப்படுவது.
தானைமாலை tāṉaimālai பெயர்ச்சொல் · Noun similar
அரசனுடைய முன்னணிப்படையை ஆசிரியப்பாவால் புகழ்ந்து பாடும் இலக்கியவகை
துணைமூளை tuṇaimūḷai பெயர்ச்சொல் · Noun similar
சின்னமூளை