தேடல் · Search: தலைசார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

மண்டையோட்டுக் குறியெண் maṇṭaiyōṭṭuk kuṟiyeṇ variant
நீளத்தின் நூறுவீதமாகக் கணிக்கப்படும் மண்டையோட்டின் வடிவளவு வரைக் குறியெண் — cranial Index
தலைச்சன் talaiccaṉ பெயர்ச்சொல் · Noun similar
(பேச்சுவழக்கு) முதற்பிள்ளை, தலைப்பிள்ளை
தலைமை அமைச்சர் talaimai amaiccar similar
Chief Minister
தலைச்சாத்து talaiccāttu பெயர்ச்சொல் · Noun similar
தலைப்பாகை
தழைச்சத்து taḻaiccattu பெயர்ச்சொல் · Noun similar
பயிருக்கு மிகவும் தேவையான மூன்று சத்துக்களில் ஒரு வகை சத்து.
தலைச்சி talaicci பெயர்ச்சொல் · Noun similar
தலைமூத்த மகள்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தலைசாய்தல் talaicāytal வினைச்சொல் · Verb similar
இறத்தல்
தலைசாய்த்தல் talaicāyttal வினைச்சொல் · Verb similar
நாணுதல்
தசைசார் tacaicār similar
தசைத்திக அல்லது சதைத் தொடர்பான — sarcous
தலை talai பெயர்ச்சொல் · Noun similar
தலையானது மாந்தர்கள் முதல் மிகப்பல உயிரினங்களின் உடல்களில் மூளையும், கண், காது, மூக்கு, வாய் போன்ற முக்கிய புலன் உறுப்புகளும் அடங்கிய முதன்மை மிக்க உறுப்பு. உடம்பில் உள்ள நரம்புகள் பலவும் … — head, first
தலைஇ talaii similar
பெய்து
தலைச்சம்மாடு talaiccammāṭu பெயர்ச்சொல் · Noun similar
பொறுப்பு
தலைச்சூல் talaiccūl பெயர்ச்சொல் · Noun similar
முதன்முதலிற் கொள்ளும் கருப்பம்
தலைவர் talaivar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி பலர் செயல்படும் போது, அவர்களில் ஒருவர், மற்றவரை விட முதன்மையானவராகவும், மற்றவர்களை சிறந்த முறையில் வழிநடத்துபவராகவும் இருப்பவரே தலைவர் எனப்படுவார்.
தளர் taḷar பெயர்ச்சொல் · Noun similar
சோர்வு
தளை taḷai பெயர்ச்சொல் · Noun similar
கட்டு
தளைநார் taḷainār பெயர்ச்சொல் · Noun similar
பனையேறிகள் காலில் மாட்டிக்கொள்ளுங் கயிறு.
தளைவார் taḷaivār பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின் கால்களைக் கட்டும் வார்
தள்ளை taḷḷai பெயர்ச்சொல் · Noun similar
தாய் — mother
தழை taḻai பெயர்ச்சொல் · Noun similar
தழை = கீழ் நோக்கிய, Down ward ( via தழ் => தாழ் )
தாழை tāḻai பெயர்ச்சொல் · Noun similar
ஒருசெடிவகை*நறுமணமுள்ள தாழம்பூ எனப்படுவது
தலைச்சாவகன் talaiccāvakaṉ பெயர்ச்சொல் · Noun similar
முதல் மாணாக்கன்
தலைச்சீரா talaiccīrā பெயர்ச்சொல் · Noun similar
தலைக்கவசம்
தலைச்சுழி talaiccuḻi பெயர்ச்சொல் · Noun similar
தலையெழுத்துபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தலைச்சூலி talaiccūli similar
முதன்முதலாகக் கருவுற்றிருக்கும் பெண்மணி — primigravida