தேடல் · Search: தரவுத் தளப் பிரசுரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

தரவுத்தள வெளியீடு taravuttaḷa veḷiyīṭu variant
ஒரு தரவுத் தளத்திலுள்ள விவரங்களைத் திரட்டி அறிக்கையாகத் தயாரித்து, கணினிப் பதிப்பக முறையில் (Desk Top Publishing) அல்லது இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் வெளியிடும் முறை — database publishing
database splitter; database concept
தரவுத் தளம் taravut taḷam similar
தரவு மேலாண்மைப் பொறியமைவினால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் ஒன்றுக்கொன்று தொடர் புடைய கோப்புகளின் தொகுதி. மின்னணுவியல் முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளின் தொகுப்பு. தரு… — database
தரவுத்தளம் taravuttaḷam similar
தரவுதளம் என்பது காரண காரியத் தொடர்புடைய, ஆவணங்களின் தொகுப்பாகும்.
தரவுத் தளத்தை அணுகு வதற்காகத் தனிவகையில் வடிவமைக்கப்பட்ட கணினிப் பொறி. இது முதன்மைக் கணினிப்பொறியுடன் அதிவேக வழி வாயிலாக இணைக்கப் பட்டிருக்கும். இது விரைவான வட்டு தேடுதலுக்காக பன்ம… — database machine
தரவுத்தளப் பொறி taravuttaḷap poṟi similar
தரவுத் தள இயக்கக் கருவி. ஒரு தரவுத் தள மேலாண் அமைப்பை அணுகித் தரவுகளை எடுத்தாள வழியமைத்துக் கொடுக்கும் நிரல் தொகுதிகளைக் கொண்ட மென்பொருள். — database engine
தரவு தள வெளியீடு taravu taḷa veḷiyīṭu meaning
தரவுத் தளப் பிரசுரம், தரவுத் தள அறிக்கை : ஒரு தரவுத் தளத்திலுள்ள விவரங்களைத் திரட்டி அறிக்கையாகத் தயாரித்து, கணினிப் பதிப்பக முறாஇயில் (Desk Top Publishing) அல்லது இணையத் தொழில் த… — database publishing