தேடல் · Search: தமனி வீக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

தமனித் தடிப்பு tamaṉit taṭippu variant
இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளங்களாகிய தமனிகளின் நெருங்கிய படலங்கள் படிந்திருத்தல், இரத்தத்தில் மிகப்பெருமளவில் கொழுப்புப் பொருள் (கொலஸ்டிரால்) அடங்கியிருப்பது அல்லது சர்க்கரை… — atheroma
தமனி உள்வரி வீக்கம் tamaṉi uḷvari vīkkam similar
இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய தமனியின் உள்வரியில் ஏற்படும் வீக்கம் — endarteritis
தமனியில் குருதி உறைந்து தமனியின் உள்வரிச் சவ்வீக்கம் ஏற்படுதல் — thromboendarteritis
இதயத்தின் இடது மேலறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக் குழாயில் ஏற்படும் வீக்கம் — aortitis
தமனி இறுக்கம் tamaṉi iṟukkam similar
முதுமை காரணமாக தமனி நலிவடைந்து மாற்றமடைதல். குருதிக் குழாயின் இடை மென் தோல் தடிப்பதால், இது உண்டாகிறது. — arteriosclerosis
தைவிகம் taivikam பெயர்ச்சொல் · Noun similar
பரார்த்தலிங்க வகைகளுள் தேவர்களால் நிறுவப்பெற்றது
தமனகம் tamaṉakam பெயர்ச்சொல் · Noun similar
மருக்கொழுந்து என்ற வாசனைச் செடி
தமனியம் tamaṉiyam பெயர்ச்சொல் · Noun similar
பொன், தங்கம்
தமனி tamaṉi பெயர்ச்சொல் · Noun similar
சுத்த இரத்தத்தை இதயத்திலிருந்து கடத்தும் நாளம் — artery
தாமணி tāmaṇi பெயர்ச்சொல் · Noun similar
மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக் கயிறு
விண்வெளி வீரர் viṇveḷi vīrar meaning
விண்வெளியில் பயணம் செய்யும் வீரர். இவர் 'அண்டவெளி வீரர்' என்றும் அழைக்கப்படுவார் astronics: (விண்) விண்வெளி மின்னணுவியல்: விண்வெளிப் பயணங்களின் தேவைகளுக்கேற்ப மின்னணுவியலை மாற்றியமைக்கும்… — astronaut