தமனி இறுக்கம்

tamaṉi iṟukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதுமை காரணமாக தமனி நலிவடைந்து மாற்றமடைதல். குருதிக் குழாயின் இடை மென் தோல் தடிப்பதால், இது உண்டாகிறது. — arteriosclerosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நாடி இறுக்கம், தமனித் தடிப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 145)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9vn5hfqy/

தமிழ்
“தமனி இறுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9vn5hfqy/
APA
Oliyon Research. (2026). தமனி இறுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9vn5hfqy/
MLA
"தமனி இறுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9vn5hfqy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment