தேடல் · Search: தடைமுறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
ஒரு மின்னகத்தில் வேறுபட்ட மின் தடையின் அல்லது காந்தத் தடையின் மூலம் கட்டுப்படுத்தும் ஓர் அமைவு — rheostatic control
நோய்த் தடுப்பு மருத்துவம்; நோய்த்தடுப்பு முயற்சி — prophylaxis
அக அல்லது புறத்தூண்டுதல் காரணமாக ஒருவர் நடந்து கொள்ளும் முறை. இது வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத அம்சம். தூண்டுதலின் தன்மையைப் பொறுத்து நடத்தை முறையானது எதிர்மறையாக அல்லது ஆக்க முறையாக … — behaviour
ஒரு தொற்று நோயாளியிடமிருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றுவதைத் தடுப்பதற்கான ஒருமுறை. நோயாளியைத் தனிமைப் படுத்தி நோய் தொற்றுவதைத் தடுப்பதுதன் மூலம் இது செய்யப்படுகிறது — barrier nursing
கடைசி முறை
ஒரு குறிப்பிட்ட குல வழித்தோன்றல். — generation
யதார்த்தம்
மேற்செல்லாதபடி செய்யும் செயல் — ban, outlaw, hindrance,obstacle, hurdle, limit, resistance
கிளியோட்டும் கருவி, அரிதாள், தினைத்தாள், மூங்கில், கரடிகைப்பறை
parrot, parakeet, palærnis - கிளி. செவ்வாய்க் கிளியைத் தத்தை யென்றலும் (தொல். பொ. 623).
தந்தை
வகைக் கோப்புமுறை. இம்முறையில் வட்டில் உள்ள எந்த இரண்டு கோப்பும் ஒரே பெயரைக் கொண் டிருக்க முடியாது. அவை வெவ் வேறு கோப்பகத்தில் இருப்பினும் ஒரே பெயர் இருக்க முடியாது. — flat file system
ஒரு மின்னகத்தில் வேறுபட்ட மின் தடையின் அல்லது காந்தத் தடையின் மூலம் கட்டுப்படுத்தும் ஓர் அமைவு. — Rheostatic control
படிமுறை அடுக்கு (hierarchieal order) இல்லாத ஒரு வகைக் கோப்புமுறை. இம்முறையில் வட்டில் உள்ள எந்த இரண்டு கோப்பும் ஒரே பெயரைக் கொண்டிருக்க முடியாது. அவை வெவ்வேறு கோப்பகத்தில் இருப்பின… — flat file system
ஒரு தரவு தொடர்பு ஊடகத்தின் வழியே ஆட்சேபத்துக்குரிய செய்திகளைப் பரப்பக் கூடாது எனத் தடை செய்யும் முறை. இணையத்தில் செய்யப்படும் தரவு பரப்புகைக்கு இத்தகைய தணிக்கை முறை கிடையாது. ஆனால் இ… — censorship
Instalment system
தசையழுகல் நோயைத் தடுப்பதற்கான சிகிச்சை முறை — asepticism
Jaundice, olestructive
தட்டையான காட்சிப் பலகையில் உள்ளது போன்ற சிறிய பலகை — flat screen
பாட்டன்
நெருப்பில் செய்யும் ஓமச்சடங்கு
வயிற்று உள் நோக்கிக் கருத்தடைமுறையில் கருப்பைக் குழாய்களை அடைக்கும் வளையங்கள் — Yoon's rings