தட்டைக் கோப்பு முறைமை

taṭṭaik kōppu muṟaimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படிமுறை அடுக்கு (hierarchieal order) இல்லாத ஒரு வகைக் கோப்புமுறை. இம்முறையில் வட்டில் உள்ள எந்த இரண்டு கோப்பும் ஒரே பெயரைக் கொண்டிருக்க முடியாது. அவை வெவ்வேறு கோப்பகத்தில் இருப்பினும் ஒரே பெயர் இருக்க முடியாது. — flat file system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 603)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/as9e3k3e/

தமிழ்
“தட்டைக் கோப்பு முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/as9e3k3e/
APA
Oliyon Research. (2026). தட்டைக் கோப்பு முறைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/as9e3k3e/
MLA
"தட்டைக் கோப்பு முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/as9e3k3e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment