நடத்தை முறை
naṭattai muṟai
பொருள்கள் · Senses
1.
அக அல்லது புறத்தூண்டுதல் காரணமாக ஒருவர் நடந்து கொள்ளும் முறை. இது வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத அம்சம். தூண்டுதலின் தன்மையைப் பொறுத்து நடத்தை முறையானது எதிர்மறையாக அல்லது ஆக்க முறையாக அமைந்திருக்கும். சில கல்வி முறைகளில் நடத்தைமுறையைச் சீராக உருவாக்குவதற்குக் கல்வியறிவூட்டப்படுகிறது. திரிபான நடத்தை முறையை முறைப் படுத்துவதற்குச் சிலருக்கு உளவியல் சிகிச்சையளிக்கப் படுகிறது.
— behaviour
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nq5fwtat/
தமிழ்“நடத்தை முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nq5fwtat/APA
Oliyon Research. (2026). நடத்தை முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nq5fwtat/MLA
"நடத்தை முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nq5fwtat/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment