தேடல் · Search: தடுப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

37 முடிவுகள் · results

தடுப்பி taṭuppi பெயர்ச்சொல் · Noun
நகர்ந்து கொண்டிருக்கும் வண்டியை நிறுத்த உதவும் கருவி
தடுப்பியம் taṭuppiyam prefix
ஒருவரிடம் நோய்த் தடைக் காப்பினை உருவாக்குவதற்கு முன் உருவாக்கிய தற்காப்பு மூலங்கள் மூலம் நடைபெறும் தானியக்க ஏமக்காப்பு உருவாக்கம். — immunotherapy
கணினியில் விமானப் பாவிப்பி அல்லது விளையாட்டுகளில், பாவிப்பு எந்திரப் பொறியின் சக்தியைக் கட்டுப்படுத்தப் பயனாளருக்கு உதவும் ஒரு சாதனம். தடுக்கிதழ், பெரும்பாலும் ஒரு விசைப்பிடி (JoyStic… — throttle control
தடுப்பான் taṭuppāṉ variant
ஒரு தனிம மின்னியல் சுற்று வழியின் அமைப்பி. இது மின்னோட்டப் பாய்வினைத் தடுக்கும்போது அல்லது எதிர்க்கும்போது வெப்பத்தை உண்டாக்குகிறது — resistor
தடுப்பு taṭuppu similar
1. சரிபார்த்தல். 2. தடுத்து நிறுத்துதல். 3. பல்லின் பதிவை எடுப்பதற்காகப் பயன்படும் கடிப்பதற்குக் கடினமான மெழுகு — check
தடு taṭu வினைச்சொல் · Verb similar
தடுப்பு — obstruct
தட்டு taṭṭu பெயர்ச்சொல் · Noun similar
உணவு அருந்துவதற்கு பயன்படும் வட்டமான ஆழமில்லாத கொள்கலன். — plate, dish
தட்டுப்படு taṭṭuppaṭu வினைச்சொல் · Verb similar
தடைப்படுதல்
தட்டுப்பாடு taṭṭuppāṭu பெயர்ச்சொல் · Noun similar
தேவைக்கு குறைந்த அளவு; பற்றாக்குறை; போதாக்குறை; போதாமை — deficit, deficiency, shortage, paucity
தத்து tattu similar
சுவீகாரம், ஆபத்து, தவறு
தாடு tāṭu பெயர்ச்சொல் · Noun similar
வலிமை
தாட்டு tāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
ஆடைவகை
தாது tātu பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
தூபி tūpi பெயர்ச்சொல் · Noun similar
உச்சி
தடுப்பணு taṭuppaṇu similar
தன்பெரு திசு ஒத்திசை விளைவிய தொகுதி செயல்படும் திறமை கொண்ட 'டீ' அணுக்களின் இயக்கத்தை தடுக்கும், ஏமவணு — veto cell
தடுப்பூசி taṭuppūci பெயர்ச்சொல் · Noun similar
நோய் வராமல் தடுப்பதற்காக ஊசி மூலமாகச் செலுத்தப்படும் மருந்து
தட்டானுப்பி taṭṭāṉuppi பெயர்ச்சொல் · Noun similar
செடிவகை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
ததுபரி tatupari பெயர்ச்சொல் · Noun similar
அதற்கு பிறகு
தாட்டுப்போட்டு tāṭṭuppōṭṭu பெயர்ச்சொல் · Noun similar
குழப்பம்
வோல்ட் vōlṭ meaning
மின்னலகுக் கூறு — V
தாம்போகி tāmpōki பெயர்ச்சொல் · Noun meaning
ஆற்றின் குறுக்கணையில் தடுப்பின்றி நீர் ஓடுவதற்குள்ள பகுதி
டிமோலால் ṭimōlāl meaning
இரத்தக் கொதிப்பு, இதயத்தசைக் குரு திக்குறை, கண்நீர்மிகை அழுத்தம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பீட்டா தடுப்பி — timolol
கிரிசால் kiricāl meaning
நிலக்கரித் தாரிலிருந்து கிடைக்கும் நிறமற்ற நீர்மம் அல்லது படிகங்கள். புரையத்தடுப்பி செய்யப் பயன்படுவது, மற்றும் சாயங்கள் வெடிமருத்துகள், பிளாஸ்டிக்குகள் ஆகியவை செய்வதிலும் பயன்படுபவை — cresol
மேலோட்டம் mēlōṭṭam meaning
ஒரே காலத்தில் இயங்கும் ஊடகத்தைக் கொண்ட இடைத் தடுப்பிலாக் கட்டுப்பாட்டு அலகிலிருந்து தரவுகளை மாற்றம் செய்யும்போதும் வழித்தடத்தின் திறம்பாட்டிற்கு மீறுகையாக நடவடிக்கையைச் செயல்முறை தூண்டும்போ… — overrun
சல்பேக்டம் calpēkṭam meaning
பெனிசிலினை பாதுகாக்கும் பீட்டா லாக்டமேனஸ் தடுப்பி — sulbactum
வால்சார் டன் vālcār ṭaṉ meaning
ஏசியீ தடுப்பிகளைப் போன்ற விளைவுகளைத் தரும் ஆஞ்சியோடென்சின்-2 ஏற்பிஎதிர்ப்பி — valsartan
வெட்டுக் கூறு veṭṭuk kūṟu meaning
1. ஒரு செயல்முறையைப் பல கூறுகளாகப் பகுத்து, கூறுகள் உள்முகச் சேமிப்பிலும், மற்றக் கூறுகள் துணைச் சேமிப்பிலும் தங்கியிருக்கும்படி செய்தல். ஒவ்வொரு கூறிலும், மற்றொரு கூறுக்குத் தாவுவதற்கா… — segment
டிரஸ்லர் நோய் ṭiraslar nōy meaning
நெஞ்சுத்தசையழிவுக்கு பிந்திய நோய். இதனால், இடைவிடாத காய்ச்சல், குலையுறை அழற்சி, நுரையீரல் உறையழற்சி ஆகியவை உண்டாகும். இவை, தன்னியல்பான நோய்த் தடுப்பினால் உண்டாகலாம். இது, அமெரிக்க மர… — Dressler's syndrome
1. பல முதுகெலும்பிகளில் மண்டை ஓட்டு எலும்பு, 2. மனித மூக்குத் தடுப்பின் பகுதியாகவுள்ள ஆப்பு வடிவ எலும்பு, மெலிந்தும் தட்டையாகவும் உள்ளது — vomer
பாஸ்கல் நெறிமுறையில் வேலை செய்யுங் கருவியமைப்பு. பஞ்சு முதலிய பொருள்களின் பருமனை குறைக்கப் பயன்படுவது. இதன் நெறிமுறை நீரியல் உயர்த்தி, தடுப்பி முதலியவற்றில் பயன்படுதல் — hydraulic press
வண்ணப்பூச்சுகள் vaṇṇappūccukaḷ meaning
உலர் எண்ணெயில் நிறமிகளை இரண்டறக் கலந்து பெறப்படும் ஒருபடித்தான கலவை. இதிலுள்ள நிறமிகள் தவிர்த்த ஏனைய பொருள்களாவன. ஏற்றி (வெகிகிள்), உலர்த்தி, நீர்ப்பி (தின்னர்), உரித்தல் தடுப்பி, இளக்க… — paints
ஸீலில்லியூட்டான் sīlilliyūṭṭāṉ meaning
மிதமான நடுத்தரமான நாட்பட்ட ஆஸ்துமாவில் பயன்படுத்தப்படும் ஒரு 5 லைப்போ ஆக்ஸினேஸ் தடுப்பி — zileuton
ஒரு கணினி செயல் முறையில் அடங்கியுள்ள நிரல்களைக் கொண்ட துளையிட்ட அட்டைகளின் தொகுதி — programme deck
லூட்டெம்பாஷர் நோய் lūṭṭempāṣar nōy meaning
ஈரிதழ் தடுப்பிக் குறுக்கம், இது தமனி இடைச்சுவர்க் கோளாறுடன் தொடர்புடையது. இதனை ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் ரெனேலுட்டம்பாஷர் விவரித் துரைத்தார் — Lutembacher's syndrome
கால்சியம் பர்மாங்கனேட், பொட்டாசியம் பர்மாங்கனேட் ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை. புரையத்தடுப்பி — Condy's fluid
ஒளிப் பேழைச் செங்குத்துச் சுருளாக்க உத்தி. இது, தரவுக் காட்சியாகக் காட்டும் ஒளிப்பேழை இடைத் தடுப்பில் உள்ளடக்கங்களை மாற்றுவதற்குப் பதிலாக, தொடக்க நிலையை மாற்று வதன் மூலம் செயற்படுகிறது. — hardware scrolling
ஒருதிசை இருமுனையம், மின்மப் பெருக்கி மற்றும் மின்தடுப்பி ஆகிய உறுப்புகளைக் கொண்ட ஒருவகை மின்கற்று வடிவாக்கம். தருக்கமுறைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது. — diode transistor logic