தேடல் · Search: தகவல் தொழில்நுட்பவியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
ஒர் இணைய தளம் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — id
technology, information
information technology
technology,information
தொழில் துறைக் கலைகள் சம்பந்தப்பட்ட அறிவியல் துறை — technology
தொழில் நுணுக்கவியல். பயனுறு அறிவியல். வாழ்க்கைப் பயனை ஆராயுந்துறை. நுட்பம் பொருந்திய எத்துறையும் வாழ்க்கைக்குப் பயன்படுமானால், அது தொழில் நுட்பவியலே. பரந்தும் விரிந்துமுள்ள துறை. இது ப… — technology
Information Technology Manager
நேர்முகப் பணிகள் மூலமோ அல்லது வட்டுகள் மூலம் விநியோகிக்கப்பட்டோ அல்லது சிடி ரோம் மூலமோ தகவல் வழங்கும் நிறுவனங்கள். அனைத்து கணினிகள், தகவல் தொடர்புகள், மின்னணு தொடர்புள்ள நிறுவனங்கள், வன்ப… — Information Industry
Information Technology Project Manager
நுண்ணுயிர்கள் அல்லது அவை உண்டாக்கும் நொதிகளைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நுணுக்கம். விரைந்து வளரும் துறை. மருத்துவம், உணவு உற்பத்தி முதலிய துறைகளில் இத்துறை நிறைந்த பயன்களைக் கொண்டது… — biotechnology
frontier technology
பயனுள்ள நோக்கங்களுக்காக நேனோ துகள்களைச் சேர்க்கும் தொழில் நுட்பம். எ-டு டிஎன்ஏ. இறுதி நேனோ செய்திப் பொருள் மூலக்கூறுகளை தேவைப்பட்ட வடிவங்களில் சேர்ப்பது இந்நுட்பத்தின் சிறப்பு — nanotechnology
தொழிற்சாலை முறைகளில் பிரிக்கப்பட்டதும், தூய்மையானதுமான நொதிகளின் பயனை ஆராயுந்துறை. (உயி) enzymology - நொதியியல்: நொதிகளை அறிவியல் முறையில் ஆராயுத்துறை — enzyme technology
கட்டுமானப் பணிகளுக்காக மண் பண்புகளை ஆராயும் துறை — geotechnology
தொழில்நுட்பவியலில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க இந்திய அரசு இயற்றியச் சட்டம். ஐ. நா. முன்மாதிரிச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது.குறிப்பாக இணையக் குற்றங்களைத் தடுக்க இச் சட்டம் … — IT Act
இன்று இந்தியாவிலேயே இத்தொழில் நுட்பத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதற்கு நல்ல சூழலும் கணிப்பொறி அறிவு வளமும் இருப்பதே காரணங்கள். இத்துறையை உருவாக்கியவை மாண்புமிகு கலைஞர் தலைமையில்… — Chennai in IT Industry
தமிழ் நாடு தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனம், தநாததொநி 11-09-98 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. தகவல் தொழில் நுட்பத் துறைகள் பலவற்றையும் வளர்ப்பது — TANITEC, Tamil Nadu Institute of Information Technology