தகவல்தொழில் நுட்பத் துறையில் சென்னை

takavaltoḻil nuṭpat tuṟaiyil ceṉṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இன்று இந்தியாவிலேயே இத்தொழில் நுட்பத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதற்கு நல்ல சூழலும் கணிப்பொறி அறிவு வளமும் இருப்பதே காரணங்கள். இத்துறையை உருவாக்கியவை மாண்புமிகு கலைஞர் தலைமையில் உள்ள தமிழ்நாடு அரசும் இந்திய மென்பொருள் தொழில்நுட்பவியல் பூங்காவும் (STPI) ஆகும் — Chennai in IT Industry
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 41)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42mp6gf5/

தமிழ்
“தகவல்தொழில் நுட்பத் துறையில் சென்னை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42mp6gf5/
APA
Oliyon Research. (2026). தகவல்தொழில் நுட்பத் துறையில் சென்னை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/42mp6gf5/
MLA
"தகவல்தொழில் நுட்பத் துறையில் சென்னை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42mp6gf5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment