ஐடி

aiṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் இணைய தளம் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — id
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 725)
2.
மின்னணுவியல், கணித்தல், தொலைத்தொடர்பு ஆகிய மூன்றின் கூட்டு. இதன் மூளைக் கணிப்பொறி. வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெரும் புரட்சி உண்டு பண்ணி வருவது. நாம் தற்போது தகவல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்கின்றோம். வருங்காலத்தில் தகவல்கள் பெருகுமே தவிரக் குறையா — IT, Information Technology
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தகவல் தொழில்நுட்பவியல் · மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 137)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qyrp973a/

தமிழ்
“ஐடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qyrp973a/
APA
Oliyon Research. (2026). ஐடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qyrp973a/
MLA
"ஐடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qyrp973a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment