தேடல் · Search: சேர்மம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
43 இல் 1–25 · 1–25 of 43
சேர்மம்
cērmam
கூட்டுப் பொருள். இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதத்தில் சேர்ந்த ஒருபடித்தான கலவை. இதன் பகுதிப் பொருள்களைப் பொதுவான இயற்பியல் முறைகளால் பிரிக்க இயலாது. இது வேதிமாற்றத்திற்குட்… — compound
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதஅளவுகளில் வேதியியல் முறையில் ஒருங்கிணைந்து, புதுப்பண்புகளுடன் உருவாகிய புதிய கலவைப் பொருள் — compound
பட்சபாதம் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
ஜெர்மன் என்பது german என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலிபெயர்ப்பு ஆகும். இதிலுள்ள முதல் எழுத்தை எடுத்து விட்டு செருமன் என்றும் கூறுவர்.
*செறிமம் = செறிநிலை = செறிபொருள்
அரிய உலோகம், நொறுங்கக் கூடியது. வெண்ணிறமானது சிலிகனை விட வீறுடையது. உலோகக்கலவைகள், கண்ணாடி, குறைக்கடத்திகள் ஆகியவற்றில் பயன்படுவது — germanium
சிப்புகளை, உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படும் இரசாயன மூலகங்கள் (அணு எண் 32) — germanium
ஒரே வகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலேயே அனுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம் — polymers
எளிய மூலக்கூறுகளின் நீள்வரிசை கொண்ட சேர்மம், ஒரே செயல்நிலை வாய்பாடு. ஆனால் அதிக மூலக்கூறு எடை கொண்டது — polymer
ஒத்த மூன்று மூலக்கூறுகளைச் சேர்ப்பதால் உண்டாகும் மூலக்கூறு அல்லது சேர்மம் — trimer
ஆப்பிள் பழச்சதை அல்லத எலுமிச்சம் பழங்களின் தோலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பழச் சர்க்கரை அமிலங்களின் பல்சேர்மம் — pectin
'சுக்கோஸ்' என்ற சர்க்கரை, டிரை கிளிசரைடுகள் ஆகியவற்றின் மீச்சேர்மம். இது உறிஞ்சிக் கொள்ளப் படுவதில்லை. இது போலி கொழுப்பு போல் செயற்படுகிறது. இதன் விளை வாக கொழுப்பு குறைந்த அளவில் உட்க… — olestra
அய்டிரஜனின் சேர்மம். இது மூவகைப்படும். 1. உட்பூசப்பட்ட அய்டிரைடு 2. பகிர்விணைப்பு அய்டிரைடு, 3. உலோக அய்டிரைடு — hydride
காரம். நீர்க்கரைசலில் அய்டிராக்சைல் அயனிகளைத் (OH) தரும் சேர்மம் உப்பு மூலிக்கரைசல் அதிகப் பிஎச். மதிப்பு (7க்கு மேல்) கொண்டது. 2. அடி-மட்டமான (வேதி) 3. அடிப் பகுதி — base - 1
அயோடின் சேர்மம் எலுமிச்சை மஞ்சள் நிறப்படிகம். குங்கும மணம் புரைத்தடுப்பான் — iodoform
கரிமச் சேர்மம். உப்புமூலிக்கு மின்னணுவை ஈனுவது, எ-டு. பினால் — organic acid
இப்பொருள் வெண்ணிறப் படிகம். பூச்சிக் கொல்லி aldol reaction - ஆல்டால் வினை: இதில் ஒர் ஆல்டிகைடின் இரு மூலக்கூறுகள் எரிசோடா முன்னிலையில் சேர்ந்து ஒர் ஆல்டாலைக் கொடுக்கும். அதாவது ஆல்டிகைட… — aldicarb
கறுப்பு செந்நிறக் கரிமச்சேர்மம். காரக் கரைசல்களில் கரைந்து, செறிவான பசிய ஒளிர்வைத் தரும் நீர்மத்தை அளித்தல். சாயங்களில் நிலைக்காட்டி (இன்டிகேட்டர்). இதனை ஒளிரி எனலாம் — fluorescein
1. கார்பமைடு (NH2CONH2).வெண்ணிற படிகச் சேர்மம். அம்மோனியா, கரி ஈராக்சைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. யூரியா, பார்மல்டிகைடு பிசியங்கள் உற்பத்தி செய்யப் பயன்படுதல். நீரில் க… — Urea
ஒரணு அல்லது அணுத் தொகுதி கொண்ட சேர்மம் — monocompound
வேதிச்சேர்மத்தின் மூலக்கூறில் சில அல்லது எல்லா அணுக்களும் மூடிய வளையத்தோடு இணைந்திருக்கும். இத்தகைய சேர்மம் வளையச்சேர்மமாகும் — ring compound
(1) தனிமத்துடன் அல்லது மற்றொரு சேர்மத்துடன் நீர் இணைந்த சேர்ப் பொருள் (2) தனிமம் அல்லது சேர்மம் வகையில் நீருடன் இணைத்தல் — hydrate
அணு வளையங்களைக் கொண்ட கூட்டுப் பொருள். ஓரக வளையச் சேர்மம், வேற்றக வளையச் சேர்மம் என இருவகைப்படும் — cyclic compound
நீரகச்சேர்மம் செறியப் பெற்று உள்ளமைந்த அணுகுண்டினால் நீரகம் கதிரகமாக மாற்றப்படுவதன் மூலம் பெரும் விசையாற்றல் ஏற்படுத்தும் குண்டுவகை — hydrogen bomp
பொற் (III) குளோரைடு, பொன்னைக் கரைத்துப் பெறப்படும் சேர்மம். மின் முலாம் பூசுவதிலும் ஒளிப்படக்கலையிலும் பயன்படுவது — auric chloride