கூட்டுப்பொருள்

kūṭṭupporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதஅளவுகளில் வேதியியல் முறையில் ஒருங்கிணைந்து, புதுப்பண்புகளுடன் உருவாகிய புதிய கலவைப் பொருள் — compound
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சேர்வை, சேர்மம், சேர்வு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 325)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qrkxmdcf/

தமிழ்
“கூட்டுப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrkxmdcf/
APA
Oliyon Research. (2026). கூட்டுப்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qrkxmdcf/
MLA
"கூட்டுப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrkxmdcf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment