தேடல் · Search: சேர்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
அடைதல்
ஒன்றிணைந்த தலைப்பு — combined head
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதஅளவுகளில் வேதியியல் முறையில் ஒருங்கிணைந்து, புதுப்பண்புகளுடன் உருவாகிய புதிய கலவைப் பொருள் — compound
மின் எந்திரவியல் சாதனம். இது, துல்லியமான தொடக்கத்தை அளிப்பதற்குப் பின்னூட்டினைப் பயன்படுத்துகிறது. நாடா இயக்கியிலுள்ள விசைப் பொறி இயக்கம், ஒரு வட்டிலுள்ள ஒர் அணுகுகரத்தின் இயக்கம் போன்ற ச… — servo
மட்டு மீறிய இரத்த அழுத்தத்தின் போது பயன்படுத்தப்படும் முக்கியக் காரகம். இது மற்ற மருந்துகளோடு கொடுக்கப்படுகிறது. இதனை நீண்ட நாள் பயன்படுத்தினால் கடும் மனச் சேர்வு நோய் உண்டாகும் — reserpine