தேடல் · Search: செவிட்டுத் தன்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

செவிட்டுத் தன்மை ceviṭṭut taṉmai கட்டுரை · article
செவிடு ceviṭu பெயர்ச்சொல் · Noun variant
காது கேளாமை
செவிட்டு ஊமை ceviṭṭu ūmai similar
ஒருவர் வாயால் பேசவும், செவியால் கேட்கவும் இயலாத நிலைமையில் இருத்தல் — deaf mutism
செவிட்டுதல் ceviṭṭutal வினைச்சொல் · Verb similar
கொல்லுதல்
செவிட்டூமை ceviṭṭūmai similar
பேசவும், கேட்கவும் இயலாத நிலைமையில் உள்ளவர் — deaf mute
சுதன்மை cutaṉmai பெயர்ச்சொல் · Noun similar
இந்திரனின் அத்தாணி மண்டபம்
ஊமைத் தன்மை ūmait taṉmai பெயர்ச்சொல் · Noun meaning
உதடுகள், நாக்கு, குரல் வளையிலுள்ள தொனித் தந்தி முதலியவைகள் பேசுதற்கு இசைந்தபடிச் செயல்பட ஒன்று சேர்ப்பதற்கு முடியாத தன்மை ; சன்னி, பாரிசவாயு முதலிய கொடிய நோய்களின் மூளை தாக்குண்டு …
கொயினா நோய் koyiṉā nōy meaning
தலைவலி, காதுகளில் ஒசைகள் எழுதல், ஒரளவு செவிட்டுத் தன்மை கண்பார்வைக்கோளாறு: குமட்டல் போன்ற நோய்க் குறிகள் தோன்றுதல் கொயினாவை தொடர்ந்து பயன்படுத்துவதால் இவை ஏற்படுகின்றன — quininism
மெனியர் நோய் meṉiyar nōy meaning
உட்காதில் உண்டாகும் ஒரு வகை நோய். இதனால், தலைவலி, செவிட்டுத் தன்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகின்றன — meniere's disease
கோக்கான் நோய் kōkkāṉ nōy meaning
காதிரைச்சல், செவிட்டுத் தன்மை ஆகியவற்றுடனான காது அழற்சிநோய். அமெரிக்கக் கண் மருத்துவ அறிஞர் டேவிட் கோகான் பெயரால் அழைக்கப் படுகிறது — Cogan's syndrome
செவிட்டுத் தன்மையைக் குறைப்பதற்காக உட்காதில் அறுவை மருத்துவம் மூலம் ஒர் துளை உண்டாக்குதல் — fenestration
எலும்பு நலிவு நோய். தன் இனக்கீற்றுப் பின்ன டைவு நிலை. இது எலும்பு நலிவு, பன்முக எலும்பு முறிவுகள், மண்டையோட்டு எலும்புத் துளை ஆகியவற்றில் மட்டு மீறிய எலும்பு வளர்ச்சி ஆகியவற்றின் தொட… — marble bone disease
செவிட்டுத் தன்மையைக் குணப்படுத்துவதற்கான ஒரு சாதனம். இதில், செவியின் சுருள் வளையின் உள்ளே பொருத்துப்பட்ட மின்வாய்கள் அடங்கியிருக்கும். இது ஒலி உண்டாக்கு நரம்புத் துண்டல்களை மூளைக்கு அனுப்பி… — cochlear implant