தேடல் · Search: செறிமானம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 முடிவுகள் · results
செறிமானம்
ceṟimāṉam
உணவை உட்கொள்வதும், அதனை உடல் சத்துகளாக்கி எடுத்துக் கொள்வதும் செறிமானம் எனப்படும் — assimilation
ஏற்கனவே செரிமானமடைந்த உணவுப் பொருள்களைத் திசுக்கள் தன்னியற்படுத்திப் பயன் படுத்திக்கொள்ளுதல் — assimilation
* செரிமானம் (பெ) = சீரணம் = ஜிரணம்
*செறிமம் = செறிநிலை = செறிபொருள்
மரத்துண்டுகளை அழுத்தத்தின் கீழ்வேதியியற் பொருட்களுடன் சேர்த்துச் சூடாக்கிச் செரிமானம் செய்து நுண்ணிழைகளாக மாற்றுவதற்குரிய ஒரு கொள்கலம் — digester
பட்சபாதம் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
ஒரு செரிமானப் பொருளைச் (என்சைம்) செயற்பட ஊக்குவிக்கும் பொருள் — coenzyme
வயிற்றில் உணவு சீரணிக்காமலிருத்தல், வயிற்று மந்தம் — indigestion
உயிருள்ள உடலில் புறப்பொருள் உதவியின்றி அகப்பொருளுதவி கொண்டே நிறைவு தரும் செரிமானம் — antodigestion
உணவை உண்பதற்கு முன்னர் செயற்கையாக எளிதாகச் செரிமானமாகக் கூடியதாகச் செய்தல் — predigestion
செவ்வானம், சிவந்த வானம், செக்கர்வானம்
செரிமானத்திற்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் அமிலப் பொருள் — diastase
நெருக்கம்
அச்சுத் தகட்டில் வரிகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான விளிம்பு விளைவினைக் குறிக்கும் சொல். இந்த விளைவு, போதிய பாதுகாப்பின்றி அமிலத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகிறது — chewed
Denudation
கபம்
அன்பளிப்பு
குழைமப் பொருள்களின் ஒரு குடும்பம். இதில் பல வகைகள் உண்டு. இரு காடி மூலங்களையுடைய கரிம அமிலங்களை டையாமின்களுடன் சேர்த்துச் செறிமானம் செய்வதன் மூலம் ஒரு வகைப் பிசின் உண்டாகிறது. இந்தப் … — nylon
மனிதரிடம் ஒலியுணர்வை உண்டாக்கும் காற்றின் ஒரு மாற்றுச் செறிமானம் என்றும் செறிவின்மை என்றும் கருதப்படும் ஓர் அலை — sound wave
ஓரலகு கன அளவுள்ள பொருளொன்றின் திணிவு அப் பொருளின் அடர்த்தி எனப்படும்.
இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பின் அடிப்பரப்பில் உள்ள கல்கரி அடுக்கு. முதல் அடுக்குச் செறிமானத்தை அச்சுருச் செறிமானம் என்றும் அழைப்பர் — bed charge