படுகைச் செறிமானம்

paṭukaic ceṟimāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பின் அடிப்பரப்பில் உள்ள கல்கரி அடுக்கு. முதல் அடுக்குச் செறிமானத்தை அச்சுருச் செறிமானம் என்றும் அழைப்பர் — bed charge
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 87)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h2g3d332/

தமிழ்
“படுகைச் செறிமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h2g3d332/
APA
Oliyon Research. (2026). படுகைச் செறிமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h2g3d332/
MLA
"படுகைச் செறிமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h2g3d332/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment