தேடல் · Search: செம்புள்ளி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 முடிவுகள் · results
செம்புள்ளி அம்மை நோய் வகை — scarlat rash
குழந்தைகளுக்கு முக்கியமாக உண்டாகும் காய்ச்சல், முதலில் தொண்டை நோய் ஏற்பட்டு பின்னர் காய்ச்சல் உண்டாகும். பின்னல் தோலில் செம்புள்ளிப் புண்கள் எழும் — scarlatina
பெருங்குறிஞ்சி
விளையாட்டம்மை எனப்படும் தட்டம்மையின் ரோசாப்பூ போன்ற சிவந்தி புள்ளி. இது உடலில் கைகளிலும், முகத்திலும் தவிர மற்றப் பகுதியெங்கும் பரவியிருக்கும் — roseola
கருடன்
தேவதாரு
சொம்பு = ஒரு பாத்திரம்
செந்நிறப் பூவுள்ள செடிவகை
*, சேம்பு = சேப்பங்கிழங்கு
செழிப்பான நிலம்
செம்மறியாடு
ஆறும் நிலையில் உள்ள புண்
சம்பளி
கம்பளி
பேரொளி முதலியவற்றால் கண்கூசுதல் — be dazed or dazzled, as the eyes
மைனாவின் வாயைச் சுற்றியுள்ளது போல் வாய்த்தோலைச் சுற்றி வெண்ணிறம் தோன்றுதல். செம்புள்ளி நச்சுக்காய்ச்சலின் ஒர் அறிகுறி — circumoral
உடல் வெப்பநிலை இயல்பான தன்னிலையில் இருந்து உயர்வாக இருக்கும் நிலை. இது நோய் ஏற்பட்டிருப்பதாலோ, அதிக உடற்பயிற்சி செய்ததாலோ இருக்கலாம்.
நாக்கில் தசைப்பற்றுகள் செந்நிறச் சிறு முகிழ்கள் நீட்டிக் கொண்டிருத்தல். இந்தச் செம்படலம் நீங்கியதும் நாக்கு முற்றிய ஸ்டிராபரி என்ற சிவப்புப் பழம் போன்று சிவந்திருக்கும். இது செம்புள்ளி நச்சுக் க… — strawberry tongue
உடம்பில் செம்புள்ளிகளையுடைய ஒருவகை விடப் பாம்பு, இது கடித்தவுடன் மயிர்க்கால்களின் வழியே இரத்தம் ஒழுகும், குளத்தில் நிற்கும் துளசிப் பூடு, கழுதைத் தும்பை
செம்புள்ளி நச்சுக் காய்ச்சல் — sacrlet fever
செம்புள்ளி நச்சுக் காய்ச்சலில் காணப்படும் வீங்கிய வெண்சிம்புகளுடன் சிவந்து பளபளக்கும் நாக்கு — raspberry tongue
குருதிக் குழாய்கள் தவறாக எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். தோலில் இது செம்புள்ளியாகத் தென்படும் — haemangioma