செந்நாக்கு

cennākku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாக்கில் தசைப்பற்றுகள் செந்நிறச் சிறு முகிழ்கள் நீட்டிக் கொண்டிருத்தல். இந்தச் செம்படலம் நீங்கியதும் நாக்கு முற்றிய ஸ்டிராபரி என்ற சிவப்புப் பழம் போன்று சிவந்திருக்கும். இது செம்புள்ளி நச்சுக் காய்ச்சலின் அறிகுறி — strawberry tongue
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1038)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z62h7uvx/

தமிழ்
“செந்நாக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z62h7uvx/
APA
Oliyon Research. (2026). செந்நாக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z62h7uvx/
MLA
"செந்நாக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z62h7uvx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment