தேடல் · Search: செந்தடிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
செந்தடிப்பு
centaṭippu
ஒரு மெதுவான, சிறிது மேடான, பக்கத் தோலைவிட சிவந்து, வெளுத்து அரிப்புடன் கூடிய தோலில் காணப்படும் அரிப்புத் தோல் நோய் — wheat
வயதான பெண்களிடம் ஏற்படும் ஒரு நோய். முட்டுப் பகுதியில் ஏற்படும் செந்தடிப்பு நோயினால் எரிச்சல், வலி உண்டாகி இந்நோய் ஏற்படுகிறது. இந்த நோயிலிருந்து குணம்பெற ஆஸ்பிரின் பயன் படுத்தப்படுகிறது — erythromelia
தோல் மீது சிவப்பு நிறத்தில் பட்டை பட்டையாகத் தடிப்பு விழும்நோய் — erythema
செழிப்பு
தன்மீது படும் அடியைத் தடுத்தல்
பொன்
அவ்வப்போது பெரிதாகும் தழும்பில் நிலைபெற்ற நாள் பட்ட கரும்புள்ளி கொப்புளமாக செதிளான செந்தடிப்பு — parapsoriasis
கொடி
அறுகால் கொண்ட பறக்கும் ஒரு பூச்சியினம், பறவை. கோலியாப்டெரா (Coleoptera) என்னும் காப்புறை சிறகிகள் என்னும் உயிரினப் பெயர் கொண்ட இனத்தைச் சேர்ந்த உயிரினம். பறக்கப் பயன்படும் இறக்கைகளைக் கா… — beetle, a sub-sect of Maṟava caste, arrow, fault, bracelet, conch, thread, eigh…
உராய்தல் , தேய்த்தல் , துடைத்தல்
நீரழுத்த பெரும் நீர்க்கொப்புளங்களோடு கூடிய தோலின் செந்தடிப்பு நிற மாற்றம் தோன்றுதல் — pemphigoid
அழுத்தினால் வெளிரும் செந்தடிப்புப் புள்ளிக் கட்டி டைபாயிடு காய்ச்சல் நோயின் முதல் வாரத்தில் தோல் நாளங்களில் வந்து சேரும் கிருமி உறை குருதித் துகள்களால் ஏற்படும் குவை கீழ்மார்பு, மேல் வயிற்ற… — rose spots
முகத்தில் காணப்படும் செந்தடிப்பு. மூக்கின் மேற்பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவில் ஏற்படும் சிவப்பு நிறத்தடிப்பு — butterfly rash