தேடல் · Search: சூழல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

162 இல் 1–25 · 1–25 of 162

சூழல் cūḻal பெயர்ச்சொல் · Noun
நமக்கு அருகாமையில் இருக்கும் இடம்
சூழல்சார் cūḻalcār prefix
ecological
சூழல் கேடு cūḻal kēṭu prefix
environmental pollution
சூழல் ஏற்பு cūḻal ēṟpu prefix
acclimation
சூழல் பகுதி cūḻal pakuti prefix
கோபால் நிரலாக்கத் தொடரின் நான்கு பகுதிகளில் இரண்டாவது பகுதி — environment division
சூழல் தடைகள் cūḻal taṭaikaḷ கட்டுரை · article prefix
சூழல் நிலைமை cūḻal nilaimai prefix
ஒளி, வெப்பம், ஈரப்பதம் போன்ற சுற்றுச் சூழல் நிலைகள் — ambient conditions
சூழல் இணக்கம் cūḻal iṇakkam prefix
acclimatization
சூழல் வெப்பம் cūḻal veppam prefix
ஒரு கருவியைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலை ambiguity error : இரு பொருள் வழு; இரட்டுறு பிழை. — ambient temperature
சூழல் பொறியியல் cūḻal poṟiyiyal கட்டுரை · article prefix
சூழல் ஏற்பு உடல் cūḻal ēṟpu uṭal prefix
புதிய தட்பவெப்பநிலைக்கேற்ப உடல் பழகிக் கொள்ளல் — acclimatation
சூழல் தூய்மையாளர் cūḻal tūymaiyāḷar prefix
நலவாழ்வுப் பயிற்சியாளர் துப்புரவு மற்றும் பொது சுகாதாரத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் — sanitarian
சூழல் வெப்ப பிராணி cūḻal veppa pirāṇi prefix
சூழல் வெப்பத்திற்கேற்ப உடல் வெப்ப நிலை மாறும் குளிர் இரத்தப் பிராணி — poikilotherm
சூழல் தகவமை விசைப்பலகை cūḻal takavamai vicaippalakai prefix
தகவமை விசைப் பலகை: இடைவிடாமல் தொடர்ந்து விசைப்பலகையைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி கையை இங்குமங்கும் நகர்த்திக் கொண்டேயிருப்பதால் கைமுட்டி களும், மணிக்கட்டும் பழுதடைய வாய்ப்புண்… — ergonomic keyboard
DOS சூழல் இடைவெளியிலுள்ள எழுத்துகளின் ஒரு குழுமம். இதற்கு ஒரு மதிப்பளவு குறித்தளிக்கப் படுகிறது — environment variable
சூழ்நிலை cūḻnilai பெயர்ச்சொல் · Noun variant
சூழ்ந்து இருக்கும் நிலை, நம்மை சுற்றி நிகழும் தற்போதைய நிகழ்வுகள்
சுள்ளல் cuḷḷal பெயர்ச்சொல் · Noun similar
மென்மை
சூலல் cūlal பெயர்ச்சொல் · Noun similar
தோண்டுதல்
சுழல்கள் cuḻalkaḷ similar
Eddies
சுழல்கால் cuḻalkāl பெயர்ச்சொல் · Noun similar
சூறைக்காற்று
சூல் குழல் cūl kuḻal கட்டுரை · article similar
சூல்குழல் cūlkuḻal similar
சூல்பையிலிருந்து உடலுக்கு வெளியே செல்லுங் குழாய் முட்டை செல்லும் வழி ovigerous cords - சூல்பை நாண்கள்: சூல்பை மூலத்தின் கருப்படலத்தைப் பிரிக்கும் திசுவிழைகள் — oviduct
சுள்ளலி cuḷḷali பெயர்ச்சொல் · Noun similar
மெலிந்தவள்
சுழலி cuḻali பெயர்ச்சொல் · Noun similar
*(பெ) - சுழலி = சுழலி = சுட்டெலி = சொடுக்கி = கணினிச் சுட்டி = கணினியின் ஒரு உள்ளீட்டுக் கருவி.
சுழலி cuḻali கட்டுரை · article similar