சுழலி
cuḻali
பொருள்கள் · Senses
1.
*(பெ) - சுழலி = சுழலி = சுட்டெலி = சொடுக்கி = கணினிச் சுட்டி = கணினியின் ஒரு உள்ளீட்டுக் கருவி.
2.
(1) விமானத்தில் ஒரு சுழல் சிறகு அமைப்பிலுள்ள முழுச் சுழற்சிப் பகுதி (2) ஒரு மாற்று மின்னோடியின் அல்லது மின்னாக்கியின் ஒரு சுழல் உறுப்பு
— rotor
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/auhh4tdt/
தமிழ்“சுழலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/auhh4tdt/APA
Oliyon Research. (2026). சுழலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/auhh4tdt/MLA
"சுழலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/auhh4tdt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment