சூழ்நிலை

cūḻnilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூழ்ந்து இருக்கும் நிலை, நம்மை சுற்றி நிகழும் தற்போதைய நிகழ்வுகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூழ்நிலை)
2.
கணினிப் பின்னணியில் நேரப் பங்கீட்டுச் சூழ்நிலை போன்ற இயக்க முறையைக் குறிப்பிடுகிறது. வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றை இது அவ்வளவாகக் குறிப்பிடுவதில்லை. ஆனால், இரண்டு வகையான சூழ்நிலையும் கணினி இயக்கத்தின் திறனைப் பாதிக்கக் கூடியவை — environment
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சூழல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 540)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rjwuwur2/

தமிழ்
“சூழ்நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rjwuwur2/
APA
Oliyon Research. (2026). சூழ்நிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rjwuwur2/
MLA
"சூழ்நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rjwuwur2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment