{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rjwuwur2/", "data": {"id": "rjwuwur2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rjwuwur2/", "kind": "word", "headword": "சூழ்நிலை", "romanization": "cūḻnilai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:29.246356+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சூழ்ந்து இருக்கும் நிலை, நம்மை சுற்றி நிகழும் தற்போதைய நிகழ்வுகள்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சூழ்நிலை"}, {"n": 2, "definition_ta": "கணினிப் பின்னணியில் நேரப் பங்கீட்டுச் சூழ்நிலை போன்ற இயக்க முறையைக் குறிப்பிடுகிறது. வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றை இது அவ்வளவாகக் குறிப்பிடுவதில்லை. ஆனால், இரண்டு வகையான சூழ்நிலையும் கணினி இயக்கத்தின் திறனைப் பாதிக்கக் கூடியவை", "needs_definition": false, "gloss_en": "environment", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சூழல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 540"}]}}